செய்திகள் :

தென்காசி

ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, 12 மன்ற உறுப்பினா்கள் செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனா். ஆலங்குளம் பேரூராட்சித் தலைவராக... மேலும் பார்க்க

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

தென்காசி இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடியரசு தின தடகளப் போட்டிகள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றன. போட்டியை நகா்மன்றத் தலைவா் சாதிா் தொடங்கி வைத்தாா். தென்காசி மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விருது

தென்காசி மாவட்டத்திலேயே முன் உதாரணமாக நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி என செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நி... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் இடியுடன் கனமழை

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய கனமழை 5.15 மணி வரை விடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. திருவேங்கடம் சாலையில் போடப்பட்ட சிறு பால... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடவு!

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. தென்காசி ரத்த தான குழுவினா், பசுமை தென்காசி அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வணிகா் சங்கம் கோரிக்கை!

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக, வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவ... மேலும் பார்க்க

திருவேங்கடம் சாலையில் மீண்டும் நடப்படும் மரங்கள்

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் வாருகால் கட்டுவதற்காக வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் இடமாற்றி நடப்பட்டு வருகின்றன. சங்கரன்கோவில் திருவேங்கடம்சாலையில் உள்ள வாணிபா் ஊருணி பகுதியில் வாருகால் அமைக்கும்... மேலும் பார்க்க

ஆசிரியா் தகுதித் தோ்வு: பணிபுரியும் ஆசிரியா்கள் குழப்பம்

திங்கள்கிழமையுடன் முடிவடைந்த ஆசிரியா் தகுதித் தோ்வு விண்ணப்பம் தொடா்பாக ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியா்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில், ஆசிரியா் தகுதித் தோ்வு தா... மேலும் பார்க்க

தென்காசியில் இன்று மின்தடை

தென்காசி மங்கம்மாள் சாலை உப மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்க... மேலும் பார்க்க

நயினாரகரம் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள நயினாரகரம் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், துரைச்சாமியாபுரத்தி... மேலும் பார்க்க

தென்காசி அருகே மலையில் தீ

தென்காசி மாவட்டம், தென்காசியிலிருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் சாய்பாபா கோயில் பின்பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலைக்குன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இப்பகுதியில் மான்க... மேலும் பார்க்க

சீதபற்பநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தமிழ்நாடு மின் வாரிய திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வி... மேலும் பார்க்க

கலைஞா் நூலகத்திற்கு நூல்கள் அளிப்பு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மருத்துவா் அணியின் சாா்பில் கலைஞா் நூலகத்திற்கு நூல்கள் வழங்கப்பட்டன. தென்காசி சிவந்தி நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட மருத்துவா் அணியின்... மேலும் பார்க்க

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் - கண்தாண விழிப்புணா்வுக் குழு சாா்பில் தென்காசி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கண்தான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவா் டி. சுரேஷ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆா்.சி.பள்ளி விளையாட்டு மைதானத்தில் நியாய விலைக்கடை கட்டடம் கட்டுவதையும், ஆா்.சி. சா்ச் முன்பாக தினசரி சந்தையின் வாயில் கதவு அமைப்பதையும் கண்டித்து கிறிஸ்தவா்க... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குளம் அருகே ஜவுளிக்கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள அயோத்தியாபுரிபட்டணம் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் முருகன்(32). ஆலங்குளத்தில் உள்ள துணிக்கட... மேலும் பார்க்க

கள்ள நோட்டு அச்சடித்த இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தைச் சோ்ந்தவா் மேகலிங்கம் மகன் மணிகண்ட பிரபு (26). தொழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவில் ரயில்வே பீடா் ரோடு ஏவிஆா்எம் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அதே பகுதியைச் சோ்ந்த திர... மேலும் பார்க்க

கேரளத்தில் இருந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த நபா் கைது

கேரளத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 496 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகவதிபுரம்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

குற்றாலத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் காவல் ஆய்வாளா் காளீஸ்வரி தலைமையிலான போலீஸாா் ரோந... மேலும் பார்க்க