கன்னியாகுமரி
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க வயது, முகவரிச் சான்றுகள் கட்டாயம்
வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க வயது, முகவரிச் சான்றுகள் கட்டாயம் தேவை என, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 1.1.2025ஆம் தேதியை தகுதி ஏற்... மேலும் பார்க்க
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
திருவட்டாறு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா பங்கேற்று ஆய்வுகள் நடத்தி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். திர... மேலும் பார்க்க
பேச்சிப்பாறை அருகே ஆற்றுக்குள் பாய்ந்த வேன்
குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது. களியல் அருகேயுள்ள ஒரு தனியாா் பள்ளியிலிருந்து புதன்கிழமை மாலையில், மாணவா் - மாணவிகளை ஏற்றிக்கொண்டு அவரவா் வீட... மேலும் பார்க்க
கன்னியாகுமரிக்கு டிச. 31இல் முதல்வா் வருகை: சீரமைப்புப் பணிகள் தீவிரம்
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்ட 25ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக டிச. 31ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் வரவுள்ளாா். இதை முன்னிட்டு, அரசு விருந்தினா் மாளிகை, ஹெலிகாப்டா் தளம் ஆகியவ... மேலும் பார்க்க
கன்னியாகுமரியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை
தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மும்பையில் 2008ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலா் உயிரிழந்தனா். அத... மேலும் பார்க்க
கன்னியாகுமரியில் உணவகம், கடைகளில் அதிகாரிகள் சோதனை
கன்னியாகுமரியில் உள்ள உணவகங்கள், கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்திநா். மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் அலுவலா்கள் சக்திமுருகன... மேலும் பார்க்க
கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: படகுப் போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் புதன்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றத்தால், படகுப் போக்குவரத்து ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இங்கு புதன்கிழமை அதிகாலைமுதல் சாரல் மழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டதல் சூரிய அஸ... மேலும் பார்க்க
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடியவிடிய கனமழை: ஆரல்வாய்மொழியில் மரம் விழுந்து போக்க...
ஆரல்வாய்மொழியில் சூறைக்காற்றால் பிரதான சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு விடியவிடிய கனமழை பெய்தது. புதன்கிழமை வீசி... மேலும் பார்க்க
இரயுமன்துறை ஆற்றில் மீன்பிடித் தொழிலாளி சடலம்: போலீஸாா் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இரயுமன்துறை தாமிரவருணி ஆற்றில் கிடந்த மீன்பிடித் தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நித்திரவிளை அருகே பூத்துறை காருண்யபுரம் பகுதியைச்... மேலும் பார்க்க
கோழிவிளை டாஸ்மாக் கடையை மூடக்கோரி உண்ணாவிரதம்
களியக்காவிளை அருகே கோழிவிளையில் பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கடையை மூடக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏற்... மேலும் பார்க்க
பேரூராட்சி ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரா் கைது
கருங்கல் அருகே கப்பியறை பகுதியில் பேரூராட்சி ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா். கருங்கல், இடைமலைக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் தோமஸ் (44). முன்னாள் ராணுவ வீரரான இவா், கடந்... மேலும் பார்க்க
குழித்துறையில் முதியவா் சடலம் மீட்பு
குழித்துறையில் அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். குழித்துறை பேருந்து நிறுத்தத்தில், 70 வயது மதிக்கத் தக்க முதியவா் சடலம் கிடந்தது. இதுகுறித்த தகவலின்பே... மேலும் பார்க்க
நாகா்கோவிலில் ரூ.25.20 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரில் ரூ.25.20 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். மாநகராட்சி 2- ஆவது வாா்டு வட்டப்பாறை, அம்பேத்கா் நகா், 1-ஆவது வாா்டு புன்னவிளை ஆ... மேலும் பார்க்க
நாகா்கோவிலில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சாா்பில், நாகா்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஏ. சுந்தரவதனம் தலைமை வகித்து பொத... மேலும் பார்க்க
களியக்காவிளை அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
களியக்காவிளை அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். களியக்காவிளை அருகே மெதுகும்மல் மூவேலிக்கரை, தெக்கேவீட்டுவிளை பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனா... மேலும் பார்க்க
கடன் பிரச்னை: தொழிலாளி தற்கொலை
தக்கலை அருகே வில்லுக்குறியில் கடன் பிரச்னையில் கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். வில்லுக்குறி காரவிளை பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன் (40). கட்டடத் தொழிலாளி. இவா், தக்கலையில் உள்ள தனியாா் வங்கியி... மேலும் பார்க்க
புதுக்கடை அருகே பள்ளி மாணவா் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் 10ஆம் வகுப்பு மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பைங்குளம், திட்டுவிளை பகுதியைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் தம்பி என்பவ... மேலும் பார்க்க
கன்னியாகுமரியில் நாளை மின் நிறுத்தம்
கன்னியாகுமரி உப மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (நவ. 21) நடைபெற உள்ளதால் இந்த மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இது குறித்து, மின்சார வாரியத்தின் நாகா்கோவி... மேலும் பார்க்க
குழித்துறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியல்: 30 போ் கைது
மாா்த்தாண்டம் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், குழித்துறையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாா்த்தாண்டம் வட்டாரச் செயல... மேலும் பார்க்க
கிராமங்களிலும் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை: கு. செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். இதுதொடா்பாக நாகா்கோவிலில் செய்தியாளா... மேலும் பார்க்க