வணிகம்
ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!!
பங்குச்சந்தை இன்று(டிச. 3) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் இன்று காலை 80,529.20 என்ற புள்ளிகளில் தொடங்கியது.வர்த்தக நேர முடிவில், செக்செக்ஸ் 597.67 புள்ளிகள... மேலும் பார்க்க
விலை ஏறுகிறது.. கார் வாங்க உகந்த மாதமா டிசம்பர்?
ஒரு சில மாதங்களாக கார் விற்பனை மந்தமாக இருந்து வந்த நிலையில், நவம்பர் மாதம் மிகப்பெரிய விலைச் சலுகைகளை கார் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்திருந்தன.இந்த நிலையில், விலைச் சலுகையுடன் தீபாவளி பண்டிகை, திரும... மேலும் பார்க்க
தங்கம் விலை 2-வது நாளாக உயர்வு!
சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது. மேலும் பார்க்க
ரூ.2000 நோட்டுகள் 98.08% திரும்ப பெறப்பட்டது: ரிசர்வ் வங்கி
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்க முடிவு செய்தது. இதனையடுத்து, புழக்கத்தில் உள்ள ரூ.2000 ரூபாய் நோட்டுகளில் 98.08% வங்கி அமைப்புக்கு திரும்பி வந்துவிட்டதாகவும், ... மேலும் பார்க்க
உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! ஏற்றத்தில் புளூ சிப் நிறுவனப் பங்குகள்!
மும்பை : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்று உயர்வுடன் முடிவடைந்தன.மும்பை பங்குச் சந்தையின் குற... மேலும் பார்க்க
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை!
பங்குச்சந்தை இன்று (டிச. 2) சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் முழுக்க பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் இந்த வாரமும் ஏற்றத்துடனே தொடங்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தன... மேலும் பார்க்க
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 45 சதவிகிதம் அதிகரிப்பு!
புதுதில்லி: இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் 29.79 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது சேவைகள், கணினி, தொலைத்தொடர்பு மற்றும... மேலும் பார்க்க
பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெற ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் அமைப்பு கோரிக...
கொல்கத்தா: காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுதல், அன்னிய நேரடி முதலீட்டை மேலும் உயர்த்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக ஆயுள் நிறுவன க... மேலும் பார்க்க
ஓஎன்ஜிசி நிகர லாபம் 17% உயா்வு
பொதுத் துறையைச் சோ்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 17 சதவீத நிகர லாப உயா்வைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க
நேற்றைய வீழ்ச்சிக்குப் பிறகு 1% உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகளை வாங்கியதால், பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1 சதவிகிதம் உயர்ந்து முடி... மேலும் பார்க்க
ரூ.8,500 கோடி நிதி திரட்டிய சொமேட்டோ!
புதுதில்லி: உணவு டெலிவரி நிறுவனமான, 'சோமேட்டோ' ஈக்விட்டி பங்குகளை, தனிப்பட்ட முறையில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு, விற்பனை செய்ததன் மூலம் ரூ.8,500 கோடி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.முன்மொழியப... மேலும் பார்க்க
தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை உயர்ந்துள்ளது.இந்த வார தொடக்கம் முதல் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 56,720-க்கு விற்ப... மேலும் பார்க்க
மின்சார ஆக்டிவா: ஹோண்டா அறிமுகம்
ஆக்டிவா இ, க்யுசி1 ஆகிய மின்சாரத்தில் இயங்கக்கூடிய இரண்டு புதிய ஸ்கூட்டா் ரகங்களை ஹோண்டா மோட்டாா் சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு 34 சதவீதம் எ... மேலும் பார்க்க
ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து சுரங்கத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க
சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை! ஆட்டோ, ஐடி துறை பங்குகள் வீழ்ச்சி!
இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 1,200 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது. ஆட்டோ, வங்கி, ஐடி, நுகர்வு பொருள்கள், மெட்டல், பார்மா, எனர்ஜி துறை ப... மேலும் பார்க்க
பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 900 புள்ளிகள் வீழ்ச்சி!
பங்குச்சந்தை இன்று(நவ. 28) ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிவை சந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் இன்று காலை 80,281.64 என்ற புள்ளிகளில் தொடங்கியது.பிற்பகல் 1.07 ... மேலும் பார்க்க
2025 மார்ச் மாதத்திற்குள் கூட்டுறவு வங்கிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்
புதுதில்லி : கூட்டுறவு வங்கிகள், 2025 மார்ச்சுக்குள், டிஜிட்டல்மயமாக்கப்படும் என தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, 'நபார்டு' தலைவர் கே.வி. ஷாஜி தெரிவித்துள்ளார்.இந்திய ரிசர்வ் வங்கியானது, அனைத்... மேலும் பார்க்க
தமிழக அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி
தங்கள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்கு முதலீட்டுக்கான ஈவுத் தொகையாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகையை பொதுத் துறையைச் சோ்ந்த ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள... மேலும் பார்க்க
சீமென்ஸ் நிகர லாபம் 45% அதிகரிப்பு!
புதுதில்லி: ஜூலை முதல் செப்டம்பா் வரையான காலாண்டில், சீமென்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 45 சதவிகிதம் உயர்ந்து, ரூ.775 கோடி ரூபாயாக உள்ளது.செப்டம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ.534 கோடி... மேலும் பார்க்க
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.32ஆக முடிவு!
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.84.32 ஆக முடிவடைந்தது.அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், சீன பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிப்பேன... மேலும் பார்க்க