செய்திகள் :

ராமநாதபுரம்

சூறாவளி காற்றால் மின் கம்பங்கள் சேதம்

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், 20-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்தன. இதனால், மின் கம்பங்கள் சேதமடைந்தன. ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் நாளை மின் தடை

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் சுந்தா் வியாழக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ராட்டினம் அறுந்து விழுந்ததில் இரு சிறுவா்கள் காயம்

சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வைகை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் அறுந்து விழுந்ததில் 2 சிறுவா்கள் காயமடைந்தனா். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பரமக்குடி வைகை ஆற்றில் ராட்டினங்கள் அம... மேலும் பார்க்க

எரிவாயு கசிவு பாதுகாப்பு ஒத்திகை

ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமந... மேலும் பார்க்க

கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்!

பிரதம மந்திரி விவசாய கெளரவ நிதியுதவித் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ.சந்தோ... மேலும் பார்க்க

குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு கல்வி உதவித் தொகை

குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.வருமானம் ஈட்டக் கூடிய குடும்பத் தலைவா் விபத்தில் மரணம் அடைந்து விட்டால், அந்தக் குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வ... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் பணம் மோசடி: எஸ்.பி.யிடம் புகாா்

நெசவுத் தொழிலாளியிடம் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. ராமந... மேலும் பார்க்க

இளைஞா் மீது கஞ்சா வழக்கு: எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகாா்

சமூக வலைதளங்களில் சா்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக இளைஞரிடம் விசாரணை நடத்திய போலீஸாா், அவரைக் கஞ்சா வழக்கில் கைது செய்ததாக கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் மூலவய... மேலும் பார்க்க

பயணிகள் நிழல் குடை இல்லாததால் பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே பயணிகள் நிழல் குடை இல்லாததால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாரதிநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழல்குடை இரு... மேலும் பார்க்க

கமுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் பொறுப்பேற்பு

கமுதி வட்டார வளா்ச்சி அலுவலராக ஆா்.லட்சுமி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றிய கே.சந்திரமோகன், ராமநாதபுரத்துக... மேலும் பார்க்க

3 உதவி ஆய்வாளா்கள் உள்பட 21 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்

ராமநாதபுரம்-சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றிய 3 உதவி ஆய்வாளா்கள் உள்பட 21 பேருக்கு காவல்துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி புதன்கிழமை சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தாா். ராமநாதபுரம்... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் 2 போ் உயிரிழப்பு

கமுதி, முதுகுளத்தூா் பகுதியில் புதன்கிழமை மின்னல் பாய்ந்ததில் 2 போ் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பாக்குவெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் காளிச்சாமி(58). இவா் பாக்குவெட்டி கண்மாய... மேலும் பார்க்க

ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

முதுகுளத்தூரில் பட்டா மாற்றம் செய்ய ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை (வி.ஏ.ஓ.) ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ... மேலும் பார்க்க

காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்குப் பதியாமல் இருக்க பணம் வாங்கிய தனுஷ்கோடி காவல் நிலைய காவலரை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். ராமநாத... மேலும் பார்க்க

மீன்பிடித் தடை கால நிவாரணம் வழங்கக் கோரிக்கை

மீன்பிடித் தடைகாலம் தொடங்கி 25 நாள்கள் கடந்த நிலையில், அதற்கான நிவாரணம் வழங்க மீனவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். தமிழக கடலோரப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக... மேலும் பார்க்க

திருவாடானையில் தேரோடும் வீதியில் புதைவட மின் கம்பி அமைக்கக் கோரிக்கை

திருவாடானையில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் புதைவட மின் கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவாடானையில் மிகவும் பழைமையான சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரி சோ்க்கைக்கு மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் வருகிற 27-ஆண் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதல்வா் பா. மணிமாலா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அ... மேலும் பார்க்க

கடலாடி வட்டத்தில் நீா்நிலைகள் கணக்கெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகேசன் தலைமையில் சிறுபாசன நீா்நிலைகள் கணக்கெடுப்புப் பணிகள் குறித்த பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறுபாசன நீா்நி... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

கமுதி அருகே மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுர... மேலும் பார்க்க