செய்திகள் :

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்குள் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு எதிராக ஒளிந்துகொள்ள இடம் கிடையாது; ஜோ ரூட் சொல்வதென்ன?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பேசியுள்ளார்.ஐபிஎல் தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, இங்கிலாந்துடன் 5 ... மேலும் பார்க்க

29 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற தெற்கு ஆஸ்திரேலியா!

ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் நடக்கும் ரஞ்சி கோப... மேலும் பார்க்க

சாப்மன் சதம்: 73 ரன்கள் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.டி20 தொடரை 4-1 என வென்ற நியூசிலாந்து ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் இருகிறது. முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆகிறாரா ஜோ ரூட்?

இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து ஜோ ரூட் மனம் திறந்துள்ளார்.அண்மையில் நிறைவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பா... மேலும் பார்க்க

இந்தியா போன்று அணியை தேர்வு செய்யுங்கள்; பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த முன்னாள்...

நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக விளையாடி டி20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவில் முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து பங்கேற்பு!

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அந்நாட்டில் முத்தரப்பு டி20 தொடரை நடத்தவுள்ளது.ஜிம்பாப்வே அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்க... மேலும் பார்க்க

பாக். ஒருநாள் தொடர்: நியூசி. கேப்டன் லதாம் விலகல்! புதிய கேப்டன் யார்?

பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து நியூசிலாந்து கேப்டன் டாம் லதாம் விலகுவதாக அறிவித்துள்ளார்.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகி... மேலும் பார்க்க

இங்கிலாந்து தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகலா?

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடர... மேலும் பார்க்க

கடைசி டி20: 10 ஓவர்களில் வென்ற நியூசிலாந்து..! பாகிஸ்தான் படுதோல்வி!

பாகிஸ்தானுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதில் 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள... மேலும் பார்க்க

வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு!

வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.61 வயதான பில் சிம்மன்ஸ் 2024 ஆம் ஆண்டு தொ... மேலும் பார்க்க

இங்கிலாந்து அணியின் கேப்டனாக விரும்புகிறாரா பென் டக்கெட்?

இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவது குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் பேசியுள்ளார்.இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: வில்லியம்சன், ரச்சின் உள்பட 5 பேருக்கு அணியில் இடமில்ல...

பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்தரா பெயர்கள் இடம்பெறவில்லை. நியூசிலாந்து அணியின் வழக்கமான கேப்டன் மிட்செல் சாண்டனர், ஐ... மேலும் பார்க்க

2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரம்! புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பு!

2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எலைட் நடுவர்கள் விவரத்தை அற... மேலும் பார்க்க

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ ஒப்பந்தம்: யாரெல்லாம் இடம்பிடித்துள்...

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ-யின் மத்திய ஊதிய ஒப்பந்தப் பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. அதில் நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோர் கிரேட்-ஏ ப... மேலும் பார்க்க

பெண் குழந்தைக்கு தந்தையானார் கேஎல் ராகுல்!

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலின் மனைவியும் நடிகையுமான ஆதியா ஷெட்டி பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இந்த தகவலை அவர், தம் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து... மேலும் பார்க்க

கோலிக்கும் எனக்கும் சீனியர் - ஜூனியர் உறவு! மனம் திறந்த தோனி

விராட் கோலியும் தோனியும் எப்படி பழகுவார்கள் பேசுவார்கள் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை(மார்ச் 22) தொடங்கி நடைபெற்று... மேலும் பார்க்க

ஆட்டத்தின்போது தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு!

வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் தற்போது உள்ளூர் போட்டிகளில் க... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக விரும்புகிறாரா ககிசோ ரபாடா?

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா மனம் திறந்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் கேப்டனாக அணியை வழிநடத்துவது ஒரு சில... மேலும் பார்க்க

அப்துல் சமத் போராட்டம் வீண்: டி20 தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என வென்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது. 4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அபாரமாக விளையாடி 220 ரன்கள் கு... மேலும் பார்க்க