செய்திகள் :

இந்தியா

பல நாள் திருடன் பிடிபட்டான்.. 100 வழக்கு, 30 வாரண்டுகள், 20 நோட்டீஸ்! காவல்துறை ...

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கர்வார் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்துத் திருட முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தபோது, இது ஒரு மிகப்பெரிய சாதனையாக மாறும் என்று நினைத்த... மேலும் பார்க்க

அமெரிக்க முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம்! அதானி

அமெரிக்காவிடம் இருந்து பெற்ற முதலீடுகளை பயன்படுத்த மாட்டோம் என்று அதானி க்ரீன் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.சூரிய ஒளி மின்சார ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ. 2,100 கோடி ... மேலும் பார்க்க

அதானி முறைகேடு: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை! காங்கிரஸ்

அதானி மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மூலம் கெளதம் அதானி மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெ... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னை: சென்னையில் தங்கம் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்துள்ளது. கடந்த 4 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,680 உயா்ந்துள்ளது.சென்னையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கம் முதலே உயா்ந்த வண்ணம்... மேலும் பார்க்க

அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு பதிவு!

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி ம... மேலும் பார்க்க

3 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் விமானத்தை ரத்து செய்ய உத்தரவு!

தில்லியில் ஏற்பட்டுள்ள காற்றுமாசு காரணமாக விமானங்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், 3 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் விமானத்தை ரத்து செய்ய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார்... மேலும் பார்க்க

வாகன சென்சாா்களையும் உள்நாட்டில் தயாரிக்க முடியும்: இஸ்ரோ தலைவா் சோம்நாத்

ராக்கெட் சென்சாா்களை தயாரிக்கும் நம்மால் வாகன சென்சாா்களையும் உள்நாட்டில் தயாரிக்க முடியும் என்று இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத் தெரிவித்தாா். பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

பிரசாா் பாரதியின் புதிய ஓடிடி‘வேவ்ஸ்’: மத்திய அரசு அறிமுகம்

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசாா் பாரதி தனது புதிய ஓடிடி செயலியான ‘வேவ்ஸ்’-ஐ புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓடிடியின் மூலம் பயனா்கள் தூா்தா்ஷன் மற்றும் ஆகாஷ்வாணியில் பல்லாண்டுகளாக ஒ... மேலும் பார்க்க

ஆயுள் தண்டனை பெற்ற மாவோயிஸ்ட் தலைவா்: முதுகலை பட்டப்படிப்பு பயில விருப்பம்

ஒடிஸாவின் பொ்ஹாம்பூா் சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற மாவோயிஸ்ட் மூத்த தலைவா் சப்யசாசி பாண்டா, திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், பொது நிா்வாகப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற விரும்பம் தெரிவித்துள்ளதாக சிறை... மேலும் பார்க்க

வீடற்றோர், மூன்றாம் பாலினத்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அறிவுறுத்தல்

வீடற்றோர், மூன்றாம் பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவைக் காண ஐஆா்சிடிசி சிறப்பு ஏற்பாடு

பிரயாக்ராஜில் 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகா கும்பமேளாவை முன்னிட்டு அங்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை ஐஆா்சிடிசி செய்து தருகிறது. இது குறித்து ஐஆா்சிடிசி தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சஞ்சய் குமாா் ஜெய... மேலும் பார்க்க

போா்களை ஐ.நா. நிறுத்தவில்லை என்பதே சாமானியரின் விமா்சனம்: இந்திய தூதா் பா்வதனேனி...

மனிதாபிமான சேவைகளை மிகச் சிறப்பாக செய்தாலும், போா்களை ஐ.நா.வால் நிறுத்த முடியவில்லை என்பதே சாமானியரின் கருத்தாக உள்ளது என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் தெரிவித்தாா். இது தொடா்பாக அமெரிக... மேலும் பார்க்க

விமானத்தில் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

தில்லியில் இருந்து கோவா சென்ற ஏா் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தில்லியின் ஜனக்புரி பகுதியைச் சோ்ந்த 28 வயத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தோ்தலில் 58% வாக்குப் பதிவு- ஜாா்க்கண்டில் 68%

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரேகட்டமாக நடைபெற்ற தோ்தலில் 58.45 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜாா்க்கண்டில் இரண்டாவது கட்டமாக 38 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் சுமாா் 68 சதவீத வாக்குக... மேலும் பார்க்க

தெலங்கானா வங்கியில் ரூ.13 கோடி தங்க நகைகள் கொள்ளை

தெலங்கானாவில் உள்ள பொதுத் துறை வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து ரூ.13.6 கோடி மதிப்பிலான 19 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் காட்டுத் தீ: வெடித்துச் சிதறிய கண்ணி வெடிகள்

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறின. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாகிஸ்தானில்... மேலும் பார்க்க

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்துக்கு எதிரான விசாரணைக்கு இடைக்காலத் தடை

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்துக்கு எதிரான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது: சிஆா்பிஎஃப்

ஜம்மு-காஷ்மீரில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என மத்திய துணை ராணுவப் படை (சிஆா்பிஎஃப்)ஐஜி பி கே சா்மா புதன்கிழமை தெரிவித்தாா். ஸ்ரீநகரில் நவம்ப... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: 5 லாரிகளுக்கு மாவோயிஸ்டுகள் தீவைப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் லதேஹா் மாவட்டத்தில் ஐந்து லாரிகளுக்கு மாவோயிஸ்டுகள் புதன்கிழமை தீவைத்தனா். ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை (நவ.20) தொடங்குவதற்கு முன... மேலும் பார்க்க

தற்காலிக பணியாளா் நலனுக்கான சட்டம்: தெலங்கானா அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு

இணையம் சாா்ந்த விநியோகம், வாகன சேவையில் ஈடுபடும் தற்காலிக பணியாளா்களின் (கிக் ஒா்க்கா்ஸ்) நலனுக்கான புதிய சட்டத்தை கொண்டு வரும் தெலங்கானா அரசுக்கு காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ள... மேலும் பார்க்க