செய்திகள் :

இணையம் ஸ்பெஷல்

மால்வேர் தாக்குதலிலிருந்து தற்காப்பது எப்படி?

சைபர் தாக்குதல்களிலேயே மால்வேர் தாக்குதல் என்பது பயனர் பயன்படுத்தும் கணினி, செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்புக் கருவிக்குள் ஏதேனும் ஒரு மால்வேரை பயனருக்கே தெரியாமல் பதிவிறக்கி, தகவல்களை திருடுவது அல்லது... மேலும் பார்க்க

எச்சரிக்கை! மால்வேர் தாக்குதல்கள் படுமோசம்!

சைபர் மோசடியாளர்கள் பயன்படுத்தும் தாக்குதல்களில் மால்வேர் தாக்குதல் என்பது பயனர் பயன்படுத்தும் கணினி, செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனத்துக்குள் மென்பொருளை நுழைத்து தகவல்களை திருடுவது.பயனருக்குத் ... மேலும் பார்க்க

ஹேக்கிங் என்பது என்ன? எப்படி நடக்கிறது?

ஹேக்கிங் என்ற வார்த்தையை சமீப காலமாக அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஹேக்கிங் மூலமாக உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு அதன் மூலமாக மோசடி நடக்கலாம். ஹேக்கிங் என்பது கணினி அல்லது அதுசார்ந்த டிஜிட்ட... மேலும் பார்க்க

பங்குச்சந்தை முதலீடு மோசடி எப்படி நடக்கிறது? எச்சரிக்கை தேவை!!

சேமிப்புத் திட்டங்கள், பங்குச்சந்தை முதலீடு என்று கூறி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கிலான மதிப்பில் நிதி சார்ந்த மோசடிகள் நடக்கின்றன.பணத்தை சேமிக்க வேண்டும், சேமித்து வைத்திருக்கும் பணத்தை பல மடங்காக பெர... மேலும் பார்க்க

இணையம் மூலம் வரன் பார்ப்பவர்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள்!

இணையதளம் மூலம், திருமணத்துக்கான வரன் தேடுபவர்களை, சைபர் குற்றவாளிகள் எளிதாகக் குறி வைத்து மோசடி செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.திருமண வரன்களைப் பற்றி ஒரு சமூக மக்களுக்கு என ஒரு முகவர் இருப்பார். அ... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரஸ்ட் மோசடியாளர்களுக்கு உதுவும் ஆதார் எண்! எப்படி?

ஒரு மோசடி பற்றி மக்களிடமிருந்து புகார் வந்ததுமே, இவ்வாறு ஒரு மோசடி நடக்கிறது, மக்களே கவனம் என காவல்துறையினர் உடனடியாக எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் பலரும், நமக்கென்ன என்று இருந்துவிடுவதே, மோசடியாள... மேலும் பார்க்க

சர்வதேச சுற்றுலாவுக்கு ஈடாக செல்போனைக் கேட்கும் கும்பல்! இப்படியும் ஒரு மோசடி

சைபர் குற்றவாளிகள், ஒவ்வொரு நாளும், மக்களை எவ்வாறு ஏமாற்றலாம், அவர்களது மிக சொற்ப சேமிப்பையும் எப்படி திருடலாம் என பலவாறு யோசித்து புதுப்புது உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள்.இதில், சைபர் குற்றவாளிகளி... மேலும் பார்க்க

புதிதாக வங்கி கிரெடிட்/டெபிட் அட்டைகள் பெறும்போது கவனம்!

ஒருவர், வங்கியில் புதிதாக விண்ணப்பித்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்கும்போதும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்தி வருகின்றன.ஏற்கனவே பயன்படுத்தும் ஏடிஎம் அட்டை காலாவதியாக... மேலும் பார்க்க

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை! ஏடிஎம் பின் மட்டுமல்ல சிவிவி எண் முக்கியம்!!

ஆன்லைன் பணப்பரிவத்தனை மோசடிகளில் இருந்து தப்பிக்க ஏடிஎம் அட்டையின் பின் எண் மட்டும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால், அது தவறு. ஏடிஎம் அட்டையின் சிவிவி எண்ணும் முக்கிய... மேலும் பார்க்க

தனிநபரைக் குறிவைக்கும் ஃபிஷிங் தாக்குதல்: எப்படித் தற்காத்துக்கொள்வது?

நவீனத் தொழில்நுட்பம் ஒருபக்கம் வளர்ச்சியடைந்தாலும், மறுபக்கம் அதன் மூலம் மக்களின் சேமிப்புப் பணத்தை சுரண்டுவதற்கான எதிர்வினைகளும் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் சைபர் மோசடியாளர்கள் நாளுக்குநாள் பர... மேலும் பார்க்க