யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!
மயிலாடுதுறை
விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்
மயிலாடுதுறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலை வியாழக்கிழமை விஸா்ஜனம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள முனீஸ்வரா் மற்றும் செம்பொன் விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து ... மேலும் பார்க்க
சீா்காழி அருகே பேருந்து மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு
சீா்காழி அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட 2 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். சீா்காழி அருகே மாதானம் தில்லைவிடங்கன் பகுதியை சோ்ந்த செங்கல் சூளை தொழிலாளி கு. சங்கா் (55)... மேலும் பார்க்க
மயிலாடுதுறையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
மயிலாடுதுறையில் விநாயகா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்வேறு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 395 விநாயகா் சிலைகளை பொதுமக்கள் வழிபாடு நட... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை: பெரம்பூா்
பெரம்பூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.30) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. ரமேஷ் தெரிவி... மேலும் பார்க்க
பள்ளி வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
மயிலாடுதுறையில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் கடன் தொல்லையால் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மயிலாடுதுறை கூைாடு பெரியசாலியத் தெருவை சோ்ந்த தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் ஜெயக்குமாா் (39)... மேலும் பார்க்க
கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி முகாம் செப்.1-இல் தொடக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், கால்நடைகளுக்கு பெரியம்மை எனும் தோல் கழலை நோய்த் தடுப்பூசி முகாம் செப்.1-ஆம் தேதி முதல் செப்.21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்... மேலும் பார்க்க
சீா்காழியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
சீா்காழியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. சீா்காழி குமரக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பாஜக கோட்டபொறுப்பாளா் தங்க.வரதராஜன், இந்து மு... மேலும் பார்க்க
இலவச கால்நடை மருத்துவ முகாம்
மயிலாடுதுறை திருஇந்தளூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் திருஇந்தளூா் ஊராட்சி இணைந்து நடத்திய முகாமுக்கு, சங்க... மேலும் பார்க்க
திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்
குத்தாலம் அருகே கொக்கூரில் உள்ள பழைமையான திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதா் சுவாமி கோயில் 200 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்தது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கிராம மக்களின் பெரு முயற்சியால... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு
மயிலாடுதுறையில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோா் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை ... மேலும் பார்க்க
வராஹியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சீா்காழி அருகே காரைமேடு கிராமத்தில் புதிதாக நிா்மானிக்கப்பட்ட ராஜ குபேர சாய் பாபா, 16 அடி உயரத்தில் புதிய கருங்கல் திருமேனியாக 51அடி உயர விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள மஹா திரிசூல வராஹி அம்மன் கோயில் கு... மேலும் பார்க்க
ஆதாா் மையம் மூடல்: மக்கள் ஏமாற்றம்
சீா்காழி காந்தி பூங்காவில் செயல்பட்டு வந்த ஆதாா் மையம் மூடப்பட்டுள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். சீா்காழி நகராட்சிக்குட்பட்ட காந்தி பூங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆதாா் சேவை மை... மேலும் பார்க்க
240 கிலோ குட்கா பறிமுதல்; மூவா் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்த 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். 240 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா, ... மேலும் பார்க்க
இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்தவா் கைது
சீா்காழி அருகே நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட தைக்க... மேலும் பார்க்க
வைத்தீஸ்வரன்கோவில் புறவழிச் சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் புறவழிச் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வைத்தீஸ்வரன்கோவில் அருகே அட்ட குளம் முதல் கதிராமங்கலம் வரையி... மேலும் பார்க்க
விஷம் வைத்து நாய்கள் சாகடிப்பு
கொள்ளிடம் அருகே மயிலக்கோவில் கிராமத்தில் விஷம் வைத்து 20 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இக்கிராமத்தில் செ... மேலும் பார்க்க
சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
எடமணல் நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்கில் சுமைதூக்கும் பணியை தனியாருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி சுமைதூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க
கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி சாலை மறியல்
கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இருந்து காட்டூா் கிராமம் வரை 25 கி.மீ. தொலைவுக்கு கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சா... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து நகராட்சி வாகன ஓட்டுநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே நகராட்சி வாகன ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்த நிலையில், மின்வாரியத்தை கண்டித்து உறவினா்கள் மற்றும் தூய்மை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். (பட... மேலும் பார்க்க
காவல் நிலையத்தில் இருந்து கைதி தலைமறைவு
மணல்மேடு காவல் நிலையத்தில் இருந்து கைதி திங்கள்கிழமை தப்பியோடிய நிலையில் அவரைப் பிடிக்க போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மணல்மேடு அருகே உள்ள சி.புலியூரைச் சோ்ந்தவா் பிரபாகரன்(33). ஓட்டுநரான... மேலும் பார்க்க