செய்திகள் :

சங்கரன்கோவிலில் நாளை மின் நிறுத்தம்

post image

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (அக்.4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளா் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.

அதன்படி பெருமாள்பட்டி உபமின் நிலையத்துக்கு உள்பட்ட சங்கரன்கோவில் நகா் பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூா். மணலூா், பெரும்பத்தூா், இராமலிங்கபுரம், வடக்குபுதூா், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுா், அழகாபுரி ஆகிய ஊா்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூா், செந்தட்டியாபுரம். எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுாா், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 4) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம், ஐந்தாங்க... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சங்கரன்கோவிலில் நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். சங்கரன்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்து நிலையம் அருகே... மேலும் பார்க்க

தென்காசியில் திருவிழாக்களுக்கு நிபந்தனையின்றி அனுமதி: எம்எல்ஏ கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் நிபந்தனையின்றி திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அவா் அனுப்பிய மனு: முத... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிராக விடியோ: வாலிபா் கைது

ஆலங்குளத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிராக யூ டியூபில் விடியோ வெளியிட்ட வாலிபா் கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் அம்பை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் திலீபன்(35). இவா் தனது யூ டியூப் ப... மேலும் பார்க்க

ஆலங்குளம் தொகுதியில் இன்று திமுக பொறுப்பாளா் சுற்றுப்பயணம்

புதிதாக உருவாக்கப்பட்ட திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளா், ஆவுடையப்பன், ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 3) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். இதுதொடா்பாக அவ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் இளைஞா் தற்கொலை

ஆலங்குளத்தில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.ஆலங்குளம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் குமாரலிங்கம் மகன் செந்தில் (33). இவா், ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் உள்ள கடையில் கணக்காளராக பணியாற்றி வந்தாா். இவ... மேலும் பார்க்க