செய்திகள் :

Career: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

post image

ஏகலைவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் (EMRS) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணிகள்?

கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 7,267.

என்னென்ன பணிகள் மற்றும் அதற்கு எத்தனை காலிப்பணியிடங்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பக்கம் 7 - 9.

சம்பளம்: ரூ.18,000 - 2,09,200.

வயது வரம்பு: அதிகபட்சம் 50 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

ஆசிரியர் பணி | வேலைவாய்ப்பு
ஆசிரியர் பணி | வேலைவாய்ப்பு

கல்வித் தகுதி மற்றும் அனுபவம் பற்றித் தெரிந்துகொள்ள பக்கம் 22 - 30

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு.

தலைமையாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு.

விண்ணப்பிக்கும் இணையதளம்:examinationservices.nic.in

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: அக்டோபர் 23, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேனேஜர் பணி! ரூ.1 லட்சம் வரை சம்பளம் - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? மேனேஜர் (கிரெடிட் அனலிஸ்ட்)மொத்த காலிபணியிடங்கள்: 63வயது வரம்பு: 25 - 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)சம்பளம்: ரூ... மேலும் பார்க்க

Careers: இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காத்திருக்கிறது வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன பணி?ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி. மொத்த காலிப்பணியிடங்கள்: 127வயது வரம்பு: குறைந்தபட்சம் 25, அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்கு தளர்வுகள் ... மேலும் பார்க்க

டிகிரி படித்திருக்கிறீர்களா? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை - ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?கிரேட் 'பி' பிரிவில் DR, DEPR, DSIM துறைகளில் அதிகாரி. மொத்த காலிபணியிடங்கள்: 120வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பு தேர்ச்சி, டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறதா? மத்திய அரசுப் பணி - முழு விவரங்கள்

உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? பாதுகாப்பு உதவியாளர் (மோட்டர் டிரான்ஸ்போர்ட்)மொத்த காலிபணியிடங்கள்: 455 (சென்னை - 11)வயது வரம்பு: 18 - 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் ... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ தகுதிகளுக்குத் தெற்கு ரயில்வேயில் பயிற்சி வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?அப்ரண்டீஸ் பயிற்சி பணி. இது ஒரு பயிற்சிப் பணி. காலி பணியிடங்கள்: 3,518வயது வரம்பு: குறைந்தபட்சமாக 15; அதிகபட்சமாக 24 (சில பிரிவ... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட வருவாய் பிரிவில் வேலைவாய்ப்பு - எப்படி, யார் விண்ணப்பிக்கலாம்?

சென்னை மாவட்ட வருவாய் பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? கிராம உதவியாளர். மொத்த காலிபணியிடங்கள்: 20வயது வரம்பு: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உ... மேலும் பார்க்க