செய்திகள் :

சென்னை மாவட்ட வருவாய் பிரிவில் வேலைவாய்ப்பு - எப்படி, யார் விண்ணப்பிக்கலாம்?

post image

சென்னை மாவட்ட வருவாய் பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

கிராம உதவியாளர்.

மொத்த காலிபணியிடங்கள்: 20

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம் 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.11,100 - 35,100

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு.

குறிப்பு: தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு சில தகுதிகள் தேவை. அவை...

பிற தகுதிகள்
பிற தகுதிகள்
பிற தகுதிகள்
பிற தகுதிகள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 1, 2025.

விண்ணப்பிக்கும் இணையதளம்:cdn.s3waas.gov.in

இந்த வலைதளத்தில் இருக்கும் படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

டிகிரி தகுதிக்கு தமிழ்நாடு கிராம வங்கிகளில் வேலை; 13,217 காலியிடங்கள் - எப்படி விண்ணப்பிக்கலாம்?

கிராம வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி. மொத்த காலிபணியிடங்கள்: 13,217வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 40 (சில பிரிவினர... மேலும் பார்க்க

Career: 'ஒரு நிமிடத்தில் 120 வார்த்தைகள்' - பட்டதாரிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் பணி; எவ்வளவு சம்பளம்?

உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி? கோர்ட் மாஸ்டர் (ஷார்ட் ஹேண்ட்).மொத்த காலிப்பணியிடங்கள்: 30.வயது வரம்பு: 30 - 45 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு).சம்பளம்:... மேலும் பார்க்க

``தனியார் நிறுவனங்களில் 10 மணி நேர பணி'' - மகாராஷ்டிரா அரசு பரிசீலனை

மகாராஷ்டிராவில் தற்போது தனியார் நிறுவனங்களில் பணி நேரம் 9 மணி நேரமாக இருக்கிறது. ஆனால் அதனை 10 மணி நேரமாக அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான சட்டவரைவு திட்டத்தை மாநில அரசு பரிசீலித்து ... மேலும் பார்க்க

Power Grid: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் – வேலைவாய்ப்பு அறிவிப்பு என்னென்ன பணிகள்?எலெக்ட்ரிக் மற்றும் சிவில் துறையில் களப்பொறியாளர்எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் கள மேற்பார்வையாளர் மொத்த... மேலும் பார்க்க

LIC-ல் அசிஸ்டன்ட் ஆபீசர் வேலை: டிகிரி தகுதி; ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்!

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? துணை நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer)மொத்த காலிபணியிடங்கள்: 350வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினரு... மேலும் பார்க்க

Career: காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறைகளில் வேலைவாய்ப்பு - யார், யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.என்னென்ன பணிகள்? காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர், த... மேலும் பார்க்க