3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
LIC-ல் அசிஸ்டன்ட் ஆபீசர் வேலை: டிகிரி தகுதி; ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்!
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
துணை நிர்வாக அலுவலர் (Assistant Administrative Officer)
மொத்த காலிபணியிடங்கள்: 350
வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.88,635 - 1,50,025
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல், மருத்துவ சோதனை.
முதல்நிலை தேர்வு தேதி: அக்டோபர் 3, 2025 (தோராயமாக)
முதன்மை தேர்வு: நவம்பர் 8, 2025 (தோராயமாக)
விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsonline.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 8, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...