ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா
Career: 'ஒரு நிமிடத்தில் 120 வார்த்தைகள்' - பட்டதாரிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் பணி; எவ்வளவு சம்பளம்?
உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்ன பணி?
கோர்ட் மாஸ்டர் (ஷார்ட் ஹேண்ட்).
மொத்த காலிப்பணியிடங்கள்: 30.
வயது வரம்பு: 30 - 45 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு).
சம்பளம்: ரூ.67,700.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.
குறிப்பு: ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் டைப் செய்யக்கூடிய ஷார்ட் ஹேண்ட் திறனும்,
கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறனும் வேண்டும்.

அனுபவம்: இந்தத் துறையில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஷார்ட் ஹேண்ட் (ஆங்கிலம்) தேர்வு,
அப்ஜெக்டிவ் வகை எழுத்துத் தேர்வு,
கணினியில் டைப் செய்வதற்கான ஸ்பீட் தேர்வு,
நேர்காணல்.
தேர்வு எங்கே நடத்தப்படும்?
டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை.
விண்ணப்பிக்கும் இணையதளம்:cdn3.digialm.com
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: செப்டம்பர் 15, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...