`கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்?’ - உ...
`12-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்' - இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு; முழு விவரம்
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்னென்ன பணிகள்?
டிக்கெட் கிளர்க், அக்கவுன்ட்ஸ் கிளர்க் மற்றும் டைபிஸ்ட், ஜூனியர் கிளர்க் மற்றும் டைபிஸ்ட், ரயில் கிளர்க் ஆகிய பணிகள்.
மொத்த காலிபணியிடங்கள்: 3,058
வயது வரம்பு: 18 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகளும் உண்டு)
சம்பளம்: ரூ.19,900 - 21,700

கல்வித் தகுதி: குறைந்தப்பட்சம் 12-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
இரண்டு கட்ட கணினி அடிப்படையிலான தேர்வுகள், கணினி சார்ந்த திறன் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் இணையதளம்:rrbapply.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 27, 2025.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

















