பெயரே இல்லாத ரயில் நிலையம்; மஞ்சள் பலகை மட்டுமே அடையாளம் - சுவாரஸ்யத் தகவல்
Career: மேனேஜர் முதல் கணக்காளர் வரை `தேசிய நெடுஞ்சாலைத்துறை'யில் வேலை - யார் விண்ணப்பிக்கலாம்?
தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
நிதி மற்றும் அக்கவுண்ட்ஸ் பிரிவில் டெப்யூட்டி மேனேஜர், நூலகம் மற்றும் தகவல் அசிஸ்டன்ட், ஜூனியர் மொழிபெயர்ப்பு ஆபீசர், கணக்காளர், ஸ்டெனோகிராபர் ஆகிய பணிகள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 84
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.25,500 - 1,77,500
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி, MBA, CA / CMA - இது குறித்த தெளிவான விவரம் இங்கே...


எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல்.
தமிழ்நாட்டில் தேர்வு மையம் எங்கே?
சென்னை.
புதுச்சேரியிலும் தேர்வு நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் இணையதளம்: cdn.digialm.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 15, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

















