நெல்லை: SIPCOT நில எடுப்பிற்கு இழப்பீடு தர மறுப்பு; தலைகீழாக நின்று போராடிய ஓய்வ...
Career: PNB-ல் பயிற்சிப் பணி; ரூ.15,000 வரை ஊக்கத்தொகை - சென்னை, கோவை, திருச்சியில் வேலை!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
ஓராண்டு கால பயிற்சிப் பணி.
மொத்த காலிப்பணியிடங்கள்: 5138; தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி என 121 காலிப்பணியிடங்கள்.
வயது வரம்பு: 20 - 28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
ஊக்கத்தொகை: கிராமம், டவுன், நகரம் ஆகியவைகளுக்கு மாதம் ரூ.12,300
மெட்ரோ நகரங்களில் மாதம் ரூ.15,000
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு.
தேர்வுத் தேதி: 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரம்
விண்ணப்பிக்கும் இணையதளம்:pnb.bank.in
விண்ணப்பிக்க கடைசித்தேதி: பிப்ரவரி 24, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!





















