பாவூர்சத்திரம்: போதையில் இளைஞர் அடித்து கொலை; `101'க்கு கால் செய்து நாடகம்- நண்ப...
Career: மத்திய அரசில் வேலை: ரூ.35,000 வரை சம்பளம்; குறைந்தபட்ச கல்வித் தகுதியே போதும்!
பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission - SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
என்ன பணி?
'சி' மற்றும் 'டி' கிரேட் ஸ்டெனோகிராபர்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 731
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.35,400
கல்வித் தகுதி:
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஸ்டெனோகிராபியில் திறன் தேர்வு.

தமிழ்நாட்டில் தேர்வு எங்கே?
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.
தேர்வு எப்போது?
ஜூலை - ஆகஸ்ட், 2026
விண்ணப்பிக்கும் இணையதளம்:ssc.gov.in/login
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 15, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!



















