செய்திகள் :

What To Watch: 'பரிமளா & கோ' டு 'பேட்ரியாட்' வரை - இந்த வாரம் வெளியான படங்கள் என்னென்ன?

post image
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்!

பரிமளா அண்ட் கோ - தமிழ்

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ் சோபன், அனந்திகா சனில்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'பரிமளா அண்ட் கோ' திரைப்படம் நேற்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியானது.

பெத்தி - தெலுங்கு

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா, போமன் இரானி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் கடந்த ஜூன் 4 அன்று திரையரங்குகளில் வெளியானது.

‘பரிமளா & கோ' படத்தில்...
‘பரிமளா & கோ' படத்தில்...

ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை - இந்தி

டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான், பூஜா ஹெக்டே, மிருணால் தாக்கூர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் நேற்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியானது.

மாலிவுட் டைம்ஸ் - மலையாளம்

அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் நஸ்லென், ஷராபுதீன், சங்கீத் பிரதாப், அல்தாஃப் சலீம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியானது.

ஹீ-மேன் அண்ட் மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ் - ஆங்கிலம்

டிராவிஸ் நைட் இயக்கத்தில் நிக்கோலஸ் காலிட்சின், ஜாரெட் லெட்டோ, கமிலா மென்டிஸ், இட்ரிஸ் எல்பா, மொரீனா பாக்கரின் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் நேற்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியானது.

இந்த வார ஓடிடி ரிலீஸ் (OTT Releases):

  • மேட் இன் இந்தியா: டைட்டன் ஸ்டோரி (Made in India: A Titan Story) - Amazon Prime

  • மைக்கேல் ஜாக்சன்: தி வெர்டிக்ட் (Michael Jackson: The Verdict) - Netflix

  • மா பெஹென் (Maa Behen) - Netflix

  • பிரவுன் (Brown) - ZEE5

பேட்ரியாட் திரைப்படம்
பேட்ரியாட் திரைப்படம்
  • பேட்ரியட் (Patriot) - ZEE5

  • குல்லக் சீசன் 5 (Gullak Season 5) - SonyLIV

  • கேப் ஃபியர் (Cape Fear) - Apple TV+

  • ஆபீஸ் ரொமான்ஸ் (Office Romance) - Netflix

நூறு சாமி: "சென்னையை விட்டு போயிருவேன்; இடம் தேடிட்டிருக்கேன்" - என்ன சொல்கிறார் விஜய் ஆண்டனி?

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நூறு சாமி'.இப்படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாக இருக்க... மேலும் பார்க்க

விகடனின் 'லிங்கம்' வெப்சீரிஸ்: போலீஸ் ஆசை டு ரௌடிசம் - மாறும் வாழ்க்கைப் பாதை; கதிர் நடிப்பில்!

விகடன் டெலிவிஸ்டாஸின் 'லிங்கம்' வெப்சீரிஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.இந்த வெப்சீரிஸை லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதி, இயக்கி இருக்கிறார். ஹீரோவாக கதிரும், ஹீரோயினாக திவ்ய... மேலும் பார்க்க

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும், ஆனந்த விகடன் சினிமாவில் விருதுகள் நிகழ்வு நடைபெறும். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவர... மேலும் பார்க்க

'மாற்றத்தை விரும்பும் மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்' - புதிய இயக்கத்தைத் தொடங்கிய லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனியாக மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இந்த இயக்கத்தை இன்று தொடங்கியிருக்கிறார் லதா ரஜினிகாந்த். View this post ... மேலும் பார்க்க

பரிமளா & கோ விமர்சனம்: சீரியஸாக காமெடி செய்யும் ஊர்வசி - ஜெயராம் - மிஷ்கின் கூட்டணி பாஸாகிறதா?!

அப்பா பரிமளா (ஜெயராம்), அம்மா சுதந்திரம் (ஊர்வசி), மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மற்றும் மதுமிதா (அனந்திகா) என சென்னையில் 'பரிமளா ஃபேமிலி' பட்ஜெட் போட்டு வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். பரிம... மேலும் பார்க்க

"ஆதி, இதன் லாபத்தை பார்க்காமல் நிதியுதவி செய்திருக்கிறார்!" - 'பொருநை' ஆவணப்பட இயக்குநர் பேட்டி!

'ஹிப் ஹாப் தமிழா' ஆதியின் 'தமிழண்டா இயக்கம்' தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த இயக்கம் மூலம் 'தமிழி' என்ற ஆவணப்பட இணையத் தொடர் வெளியாகி பாராட்டைப்... மேலும் பார்க்க