பழனி: எங்கும் அரோகரா முழக்கம்... கோலாகலமாக நடந்த வைகாசி விசாகம் தேரோட்டம் | Phot...
அஜித்தை நேரில் சந்தித்து, கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா
சென்னையில் அஜித் குமாருடன் வசித்து வந்த அவருடைய அம்மா மோகினி மணி உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் காலமானார்.
திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் என பலரும் அஜித் குமாரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய் அஜித் குமாரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று அஜித் குமாரின் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.


















