செய்திகள் :

'டிகிரி இருக்கிறதா?' மத்தியிலும், மாநிலத்திலும் வேலை; ரூ.1.50 லட்சம் சம்பளம்!

post image

பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

அசிஸ்டென்ட் ஆடிட் ஆபீசர், அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபீசர், இன்ஸ்பெக்டர் ஆஃப் இன்கம் டேக்ஸ் உள்ளிட்ட பணிகள்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 30. (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.25,500, அதிகபட்சம் ரூ.1,51,100.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.

மத்திய அரசு - வேலைவாய்ப்பு | Staff Selection Commission
மத்திய அரசு - வேலைவாய்ப்பு | Staff Selection Commission

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

முதல்கட்ட தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வு.

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் தேர்வு?

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், தேனி.

புதுச்சேரி.

முதற்கட்ட கணினி அடிப்படையிலான தேர்வு: ஆகஸ்ட் - செப்டம்பர், 2026.

இரண்டாம் கட்ட கணினி அடிப்படையிலான தேர்வு - டிசம்பர், 2026.

விண்ணப்பிக்கும் இணையதளம்:ssc.gov.in/login

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 22, 2026.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Career: டிகிரி படித்திருந்தால் போதும் RBI-ல் வேலை; ஆரம்ப சம்பளமே ரூ.78,000!

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஜெனரல், DEPR, DSIM கேடரில் கிரேட் B-ல் ஆபீசர் பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 60வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள்... மேலும் பார்க்க

Career: மத்திய அரசில் வேலை: ரூ.35,000 வரை சம்பளம்; குறைந்தபட்ச கல்வித் தகுதியே போதும்!

பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission - SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன பணி? 'சி' மற்றும் 'டி' கிரேட் ஸ்டெனோகிராபர். மொத்த காலிப்பணியிடங்கள்: 731வயது வரம்பு: குறைந்தபட்ச... மேலும் பார்க்க