செய்திகள் :

தலைமைச் செயலகத்திற்கு வெளியே புகைமூட்டம்; சென்னை துறைமுகம் சொல்லும் காரணம் என்ன?

post image

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நண்பகல் 12.30 மணியளவில் புகைமூட்டம் திடீரெனக் கிளம்பியது.

அந்த வழியாக பயணித்தவர்களுக்கு லேசான மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டன.

ஆரம்பத்தில், இந்தப் புகைமூட்டத்திற்கான காரணம் தெரியவில்லை.

தலைமைச் செயலகம் அருகே துறைமுகம் இருப்பதால், அங்கிருந்து இந்தப் புகைமூட்டம் கிளம்பியிருக்கலாம் என்று முதலில் கணிக்கப்பட்டது.

அதுபோலவே பின்னர், "துறைமுகத்தில் எந்தத் தீ விபத்தும் இல்லை. ஆனால், வெயிலால் துறைமுகத்தில் இருக்கும் சல்பரில் இருந்து இந்த வாயு வெளியேறியுள்ளது" என்று சென்னை துறைமுகம் விளக்கமளித்துள்ளது.

தலைமைச் செயலகம் - புகைமூட்டம்
தலைமைச் செயலகம் - புகைமூட்டம்
தலைமைச் செயலகம் - புகைமூட்டம்
தலைமைச் செயலகம் - புகைமூட்டம்
தலைமைச் செயலகம் - புகைமூட்டம்
தலைமைச் செயலகம் - புகைமூட்டம்
தலைமைச் செயலகம் - புகைமூட்டம்
தலைமைச் செயலகம் - புகைமூட்டம்
தலைமைச் செயலகம் - புகைமூட்டம்
தலைமைச் செயலகம் - புகைமூட்டம்

நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தாமதமாகும் பருவமழை

நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மற்றொரு பக்கம் இந்நேரம் தொடங்கி இருக்க வ... மேலும் பார்க்க

Rajasthan: ராஜஸ்தானில் அதிவேக புழுதிப்புயல்; வைரலான வீடியோ - காரணம் என்ன?

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானெர் மற்றும் சுரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென புழுதிப்புயல் வீசியது. அதிக வேகத்தில் இந்தப் புயல் வீசியதால், இப்பகுதிகள் முழுவதும் புழுதியால் சூழப்பட்டது. இது தொடர்பாகச்... மேலும் பார்க்க

Miyazaki: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.3.5 லட்சம்? உலகின் காஸ்ட்லியான மியாசாகி மாம்பழம் உருவாவது எப்படி?

மாம்பழங்கள் என்றால் பல வகை உண்டு. ஆனால், சில மாம்பழங்கள் பழக்கடையில் இல்லாமல், ஒரு சொகுசு நகைக் கடையில் இருக்க வேண்டிய தகுதியுடன் காட்சியளிக்கும். அப்படிப்பட்ட ஒரு மாம்பழம்தான் ஜப்பானின் 'மியாசாகி' மா... மேலும் பார்க்க

''மெல்ல மெல்ல அழியும் எவரெஸ்ட் சிகரம்!'' - 6 முறை ஏறிய வீராங்கனை சொன்ன அதிர்ச்சி தகவல்

பனி மூடிய இமயமலையின் சிகரங்களை ரசிப்பதும், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுச் சாதனை படைப்பதும் பல மலையேற்ற வீரர்களின் வாழ்நாள் கனவாகும். ஆனால், நாம் தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் அந... மேலும் பார்க்க

நடிகர் சாயாஜி ஷிண்டே: தாயின் அன்புக்காக 6.5 லட்சம் மரங்கள் வளர்த்த `பசுமை நாயகன்!’

சினிமா உலகில் பல நடிகர்கள் புகழுக்காகவும், பணத்திற்காகவும் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், திரைக்கு அப்பால் சமூகத்தின் மீதும் இயற்கையின் மீதும் தீராத அக்கறை கொண்ட ஒரு கலைஞன் இருக்கிறார். அவர்தான் பல மொழ... மேலும் பார்க்க

'Climate Change பாதிப்புகளிலிருந்து தப்பிக்க இது மட்டும்தான் வழி!' - City Union Bank கருத்தரங்கு

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல், 'பசுமை முறை'யில் தொழிலை வளர்ப்பது குறித்து... சிட்டி யூனியன் வங்கி கடந்த 24-ம் தேதி கோயம்புத்தூரில் கருத்தரங்கு ஒன்றை நடத்த... மேலும் பார்க்க