செய்திகள் :

உங்கள் வாழ்வை மாற்றி வளம் தரும் ராசி தீப வழிபாடு! திருவண்ணாமலை தீபநாள் பரிகாரம்! சங்கல்பியுங்கள்!

post image

உங்கள் வாழ்வை மாற்றி வளம் தரும் ராசி தீப வழிபாடு! திருவண்ணாமலை தீபநாள் பரிகாரம்! சங்கல்பியுங்கள்! 21 தலைமுறைகளுக்கும் நலமும் வளமும் தரக்கூடிய வழிபாடு கார்த்திகை தீப வழிபாடு.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ராசி தீப வழிபாடு

தீபமேற்றி வழிபடுவதைக் காட்டிலும் சிறப்பானதொரு வழிபாடு இல்லவே இல்லை என்கின்றன திருமுறைகள். இறைவன் ஜோதி வடிவானவன். அவனே சகல இருளையும் அழித்து வெளிச்சம் அளிப்பவன் என்பதை உணர்த்தும் திருநாளே திருக்கார்த்திகை நன்னாள். சரணாகதி தத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொன்ன விழா தீப விழா. கார்த்திகை தீபத்தின் மகிமை குறித்து காஞ்சி மகாபெரியவர் சொல்லும்போது, ``இந்தக் கார்த்திகை தீபத்தை எந்த ஜீவன் பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகும்" என்று சாஸ்திரங்களைச் சுட்டிக்காட்டிச் சொல்லியிருக்கிறார். 21 தலைமுறைகளுக்கும் நலமும் வளமும் தரக்கூடிய வழிபாடு கார்த்திகை தீப வழிபாடு.

கார்த்திகை பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் ஜீவாத்மாவையும், மலை மீது மாலையில் ஏற்றப்படும் மகா தீபம் பரமாத்மாவையும் குறிப்பன. பூவுலகில் பிறந்த எந்த ஜீவனும் ஒரே ஒருமுறை இந்தத் தீபத் திருவிழாவை திருவண்ணாமலையில் கண்டால் போதும். பிறப்பிலா பேரின்ப நிலையை அடைந்து வாழ்வின் அத்தனை சௌபாக்கியங்களையும் அடைவார்கள் என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். வேண்டியதை எல்லாம் அருளக்கூடிய வழிபாடு கார்த்திகை தீப விளக்கீடுதான் என்கிகின்றன புனித நூல்கள். பூலோக கயிலாயமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 2025 டிசம்பர் 3-ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. இந்த அற்புத நாளில் நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நலமும் வளமும் பெற உங்கள் சக்தி விகடனும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயமும் இணைந்து உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ராசி தீப வழிபாடு

கவலைகள், கடன், நோய்கள், முன்னேற முடியாத கஷ்ட நிலை என துன்பப்படும் எல்லோருமே கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய வழிபாடு இது. உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும் என்பதும் நிச்சயம். மேலும் மங்கல காரியங்கள் யாவும் கைகூடும். தோஷங்கள் பாவங்கள் சாபங்கள் யாவும் நீங்கி வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் கூடும் என்பது உறுதி. ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அபிவிருத்தி, மங்கல காரியங்கள் தடையின்றி நடக்க என்று எது வேண்டி இந்த வழிபாட்டில் கலந்து கொண்டாலும் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக பொருளாதார ரீதியாக உங்களின் அத்தனை தேவைகளும் இந்த வேண்டுதலால் நிறைவேறும்.

உங்கள் பிரச்னைகள் யாவும் தீர வளம் சேர உங்கள் சக்தி விகடனும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயமும் இணைந்து உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது. 3-12-25 கார்த்திகை தீப நாளில் அம்மணி அம்மன் கோயிலில் நடைபெறும் ராசி தீப வழிபாடு சங்கல்ப விழாவில் கலந்து கொண்டு உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

ராசி தீப வழிபாட்டில் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரின் பெயருக்கும் ராசிக்கும் சிறப்பு தீபம் ஏற்றி, அபூர்வ ஸ்படிக லிங்க அபிஷேக வழிபாடு செய்யப்படும். இதனால் உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

கார்த்திகை தீபம்



முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:


இந்த ராசி தீப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், தீப   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

ராசி தீப வழிபாடு

`பேரிடரை ஏற்படுத்தி விடாதீர்கள்' - சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைத்த கேரளா உயர் நீதிமன்றம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலமாக 20000 பக்தர்களு... மேலும் பார்க்க

கார்த்திகை மாத முதல் நாள்: ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய பக்தர்கள் | Photo Album

"சபரிமலை ஐயப்பன் சிலையை திருடாமல் விட்டதற்கு அரசுக்கு நன்றி"- காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கிண்டல் மேலும் பார்க்க

சபரிமலை: மண்டல பூஜை; 18 மணி நேரம் நடை திறந்திருக்கும் - தினமும் 90,000 பக்தர்களுக்கு அனுமதி!

கார்த்திகை மாதம் 1-ம் தேதி பிறந்ததை ஒட்டி, இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும் மண்டலகால பூஜைகளுகாக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதை முன்னிட்டு சபரிமலை கோயில் திருநடை நேற்று ம... மேலும் பார்க்க

தீமைகளை அழித்து சகல நன்மைகளையும் அளிக்கும் சண்டி ஹோமம்! ஆயுளில் ஒருமுறையாவது ஏன் செய்ய வேண்டும்?

தீமைகளை அழித்து சகல நன்மைகளையும் அளிக்கும் சண்டி ஹோமம்! ஆயுளில் ஒருமுறையாவது ஏன் செய்ய வேண்டும்? தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் சண்டி ஹோமம் நடைபெற உள்ளது.முன்பதிவு மற்றும் சங்கல்... மேலும் பார்க்க

சதுரகிரியில் ஐப்பசி பௌர்ணமி விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.சதுரகிரிஇந்... மேலும் பார்க்க