விருதுநகர்: பொன்மஞ்சள் விரிப்பாய் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! - Sce...
'எட்டாத தூரத்தில் தங்கம்' ஒரே நாளில் ரூ.9,520 உயர்வு! - தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.16,800 ஆகவும், பவுனுக்கு ரூ.1,34,400 ஆகவும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.16,800 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,34,400 ஆகும்.
இந்த ஆண்டு முழுவதும் 'இவ்வளவு' விலை ஏறும் என்று நிபுணர்கள் கணிந்திருந்த விலையை, இப்போதே தொட்டுவிட்டது.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.425 -க்கு விற்பனை ஆகி வருகிறது.




















