ஷூட்டிங்கில் ரஜினி சார் சொன்ன விஷயம் - இதுவரை வெளிவராத தகவலைச் சொல்லும் போஸ் வெங...
சென்னையில் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு; விடுமுறையில் தாயகம் வந்துள்ள NRI-களுக்கு நல்ல வாய்ப்பு!
வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை நிறைவேற்ற ஒருவருக்கு சம்பளம் மற்றும் தொழில் வருமானம் மட்டும் போதாது. அவர் விலைவாசி உயர்வை விட அதிகமாக வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வருவது அவசியமாகும்.
பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் பெற உதவும் முதலீடுகளில் முதல் இடத்தில் இருப்பது பங்குச் சந்தை ஆகும். நல்ல நிறுவனப் பங்குகள் நல்ல வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
முதலீட்டுக்கு ஒரு பங்கை எப்போது வாங்க வேண்டும். லாபம் ஈட்ட பங்கிலிருந்து எப்போது வெளியேற வேண்டும் என்கிற விவரத்தை டெக்னிக்கல் அனாலிசிஸ் விளக்கிச் சொல்லும்.

நாணயம் விகடன் வழங்கும்... பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ் நேரடி கட்டண வகுப்பு சென்னையில் நடக்கிறது. இந்தப் பயிற்சியை பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் அளிக்கிறார்.
விடுமுறையில் தாயகம் வந்துள்ள என்.ஆர்.ஐ-களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்தப் பயிற்சி இருக்கும்.
பயிற்சிக்குச் சொந்த லேப்டாப் அவசியம்.
கட்டணம் ரூ.6,500 - ஒருவருக்கு
நாள்: டிசம்பர் 20, சனிக்கிழமை 2025
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: சென்னை
பயிற்சியாளர் பற்றி..
ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார்.
டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார். பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார். தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) பங்குதாரராக உள்ளார்.

கற்றுத் தரப்படுபவை:
இந்த நிகழ்ச்சியில்
பங்கு முதலீடு,
வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிமுகம்,
டெக்னிக்கல் அனாலிசிஸ் - ஷார்ட் - தேவை, வகைகள் மற்றும் விளக்கம்,
டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன்படுத்தும் பேட்டர்ன்கள் பற்றி சொல்லிக் கொடுக்கப்படும். பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பது உதாரணங்களுடன் விளக்கப்படும்.
முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U



















