செய்திகள் :

சென்னையில் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு; விடுமுறையில் தாயகம் வந்துள்ள NRI-களுக்கு நல்ல வாய்ப்பு!

post image

வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை நிறைவேற்ற ஒருவருக்கு சம்பளம் மற்றும் தொழில் வருமானம் மட்டும் போதாது. அவர் விலைவாசி உயர்வை விட அதிகமாக வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வருவது அவசியமாகும்.

பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் பெற உதவும் முதலீடுகளில் முதல் இடத்தில் இருப்பது பங்குச் சந்தை ஆகும். நல்ல நிறுவனப் பங்குகள் நல்ல வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

முதலீட்டுக்கு ஒரு பங்கை எப்போது வாங்க வேண்டும். லாபம் ஈட்ட பங்கிலிருந்து எப்போது வெளியேற வேண்டும் என்கிற விவரத்தை டெக்னிக்கல் அனாலிசிஸ் விளக்கிச் சொல்லும்.

NRI
NRI Money

நாணயம் விகடன் வழங்கும்... பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ் நேரடி கட்டண வகுப்பு சென்னையில் நடக்கிறது. இந்தப் பயிற்சியை பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் அளிக்கிறார்.

விடுமுறையில் தாயகம் வந்துள்ள என்.ஆர்.ஐ-களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்தப் பயிற்சி இருக்கும்.

பயிற்சிக்குச் சொந்த லேப்டாப் அவசியம்.

கட்டணம் ரூ.6,500 - ஒருவருக்கு

நாள்: டிசம்பர் 20, சனிக்கிழமை 2025

நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இடம்: சென்னை

பயிற்சியாளர் பற்றி..


ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார். 
டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார். பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார். தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) பங்குதாரராக உள்ளார்.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

கற்றுத் தரப்படுபவை:

இந்த நிகழ்ச்சியில் 

பங்கு முதலீடு, 

வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிமுகம்,

டெக்னிக்கல் அனாலிசிஸ் - ஷார்ட் - தேவை, வகைகள் மற்றும் விளக்கம்,

டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன்படுத்தும் பேட்டர்ன்கள் பற்றி சொல்லிக் கொடுக்கப்படும். பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பது உதாரணங்களுடன் விளக்கப்படும். 


முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U

Bank account-ல ரூ.1,20,000 உங்ககிட்ட இருந்தா... நீங்க உஷார்?! | #EmergencyFund

'Emergency Fund-ஆ அப்படின்னா என்ன'ன்னு கேட்கும் நிலைமையில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம். ஏனெனில், அது பற்றிய புரிதலும், அதன் முக்கியத்துவமும் பலருக்கும் தெரிவதில்லை. இப்படித்தான் ரமேஷின் நண்பர் சுரே... மேலும் பார்க்க

Personal Finance: முதலீட்டின் மூலம் ஒரு கோடி ரூபாய் சேர்க்கணுமா? 15:15:15 ஃபார்முலாதான் ஒரே வழி!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு கோடி ரூபாயைச் சேர்த்துவிட வேண்டும் என்பது பெரும் இலக்காக இருக்கும். ஆனால், அதை எப்படி முதலீட்டின் மூலம் சேர்ப்பது என்பது தெரியாமல் இருக்கும். சர்வதேச நிறுவனமான ஹெச்.எ... மேலும் பார்க்க

பணம் சேர்க்கும் கலை: நீங்க இந்த விஷயங்களை எல்லாம் செய்யுறீங்களா?

சம்பளம் வந்த அடுத்த சில நாள்களிலேயே வங்கிக் கணக்கு காலியாகிவிடுகிறது. ‘அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம்’ என மனதைச் சமாதானம் செய்துகொண்டு, மாதக் கடைசியில் சிரமப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.வாடகை, கட... மேலும் பார்க்க

Inflation-ஐ தாண்டிய வருமானம் வேணுமா, இப்படி முதலீடு பண்ணுங்க | 12% வருமானத்துக்கு உத்தரவாதம்?

ஓய்வுகாலத்தில் தேவைப்படும் பணத்தை எப்படி முதலீட்டின் மூலம் சேமிப்பது, எதில் எவ்வளவு முதலீடு செய்தால் சேமிக்கலாம், ரூ.5 கோடியை ஓய்வுகாலத்தில் சேமிப்பதற்கான திட்டம் என்ன போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவி... மேலும் பார்க்க

90 நிமிடங்களில் உங்க நிதி வாழ்க்கையை மாத்திடலாம் - எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?

"மாசம் முடியுற வரைக்கும் காசு காசுன்னு அலையறேன். சேமிப்பு இல்லை, முதலீடு இல்லை. இப்படியே போயிட்டு இருந்தா எனக்கு ஓய்வுக்காலம் எப்படி இருக்கும்னே தெரியல" - இப்படி உங்களுக்குள் ஒரு குரல் தினமும் சொல்லிட... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களே! ஹேப்பியான ரிட்டையர்மென்ட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டும், எப்படி சேர்க்கலாம்?

நம்முடைய எதிர்கால இலக்கு என்ன என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கினைச் சொல்வார்கள்….குழந்தையின் கல்லூரிப் படிப்பு முக்கியம்… அதற்கான பணத்தை சேர்க்க வேண்டும் என்பார்கள் சிலர்…மகன்/மகளின் திருமணத்... மேலும் பார்க்க