Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
90 நிமிடங்களில் உங்க நிதி வாழ்க்கையை மாத்திடலாம் - எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
"மாசம் முடியுற வரைக்கும் காசு காசுன்னு அலையறேன். சேமிப்பு இல்லை, முதலீடு இல்லை. இப்படியே போயிட்டு இருந்தா எனக்கு ஓய்வுக்காலம் எப்படி இருக்கும்னே தெரியல" - இப்படி உங்களுக்குள் ஒரு குரல் தினமும் சொல்லிட்டு இருக்கா?
40 வயசு ஆகிடுச்சு. வீடு வாங்கணும், குழந்தையோட கல்லூரிச் செலவுக்கு தயாராகணும், ஓய்வுக்காலத்தை பத்திரமா திட்டமிடணும்னு நினைக்கிறீங்களா? ஆனா எங்க ஆரம்பிக்கணும், எப்படி செய்யணும்னு தெரியாம குழம்பிட்டு இருக்கீங்களா?

இதுதான் பலரோட பிரச்னை!
பணம் சம்பாதிக்கிறோம். ஆனா அது எங்கே போகுதுன்னு தெரியலை. பட்ஜெட் போடணும்னு தெரியும், ஆனா எப்படின்னு தெரியலை. மியூச்சுவல் ஃபண்ட் நல்லதுன்னு கேள்விப்பட்டிருக்கோம், ஆனா அதுல எப்படி முதலீடு செய்யணும்னு யாரும் கற்றுக் கொடுப்பதில்லை.
இதனால் என்ன நடக்குது?
✗ மாச முடிவுல சம்பளம் காலியாகுது
✗ திடீர் செலவுக்கு கடன் வாங்க வேண்டி வருது
✗ குழந்தையோட எதிர்காலத்த பத்தி பயமா இருக்கு
✗ ஓய்வுக்காலம் பத்திரமாக இருக்குமான்னு கவலையா இருக்கு

ஆனா இதற்கு தீர்வு உண்டு!
சரியான நிதி அறிவு இருந்தா, உங்க வாழ்க்கையை நீங்களே திட்டமிட முடியும். ஒவ்வொரு ரூபாயையும் சரியா நிர்வகிச்சா, கனவுகளை நனவாக்க முடியும்.
அதுக்குத்தான் 'மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' ஒரு சிறப்பு ஆன்லைன் மாஸ்டர்கிளாஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க!

இதையெல்லாம் நீங்க கத்துக்கலாம்:
உங்க சம்பளத்தை எப்படி சரியா பிரிக்கணும்?
தினசரி செலவை எப்படி கட்டுப்படுத்துவது?பட்ஜெட் எப்படி தயாரிக்கணும்?
உங்க நிதி நிலைமையை (பர்சனல் பேலன்ஸ் ஷீட்) எப்படி புரிஞ்சுக்கறது?
மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு எப்படி ஆரம்பிக்கணும்?
வீடு, கார், பிள்ளைகளின் கல்வி, ஓய்வுக்காலம் - இந்த எல்லா இலக்குகளையும் எப்படி சாதிக்கறது?
பேச்சாளர்கள்:
செல்வ வினோத் - அசோசியேட் வைஸ் பிரசிடென்ட் (ஸ்ட்ராட்டஜி), லாபம், NISM சான்றிதழ் பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
ஏ.ஆர் குமார் - கண்டென்ட் சீஃப், லாபம் & முன்னாள் இணை ஆசிரியர், நாணயம் விகடன், NISM சான்றிதழ் பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
எப்ப? எங்க?
தேதி: நவம்பர் 01, 2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 11:00 - 12:30 (இந்திய நேரம்)
மொழி: தமிழ்
கவனிக்க: இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் வெறும் 50 பேருக்கு மட்டுமே இடம்!
இன்னைக்கே பதிவு செய்யுங்க!
இந்த 90 நிமிடங்கள் உங்க வாழ்க்கையை மாத்திடும். நிதி அழுத்தம் இல்லாத, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முதல் படி இது!
வாய்ப்பை தவறவிடாதீங்க!
பதிவு செய்ய லிங்க் க்ளிக் பண்ணுங்க: https://forms.gle/2pZStxfgaiv9Lyv58அல்லது கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யுங்க.

















