செய்திகள் :

BB Tamil 9: "எல்லாத்தையும் எமோஷனலா காயப்படுத்திட்டு காமெடி'னு சொல்லாத"- விக்ரமை சாடிய பார்வதி

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது வரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். அரோரா, ரம்யா, கெமி போன்றோர்கள் இருக்கையில் நன்றாக விளையாடும் பிரவீனை வெளியேற்றிருப்பது விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

BB Tamil 9
BB Tamil 9

இன்று வெளியாகியிருந்த முதல் புரொமோவில் பிக் பாஸ் டாஸ்க்கில் பார்வதிக்கும், சபரிக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. சபரி, பார்வதியை கீழே தள்ளிவிட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஷாக் ஆகியிருந்தனர்.

இரண்டாவது புரொமோவில் பார்வதிக்கு கண்ணில் அடிபட்டிருந்தது. "இங்க எனக்கு என்ன தோணுதோ அதை சொல்லத்தான் செய்வேன். முதல்ல எல்லோரும் கேர் பண்ணேன்னு சொல்றாங்கள்ள... யார் கேர் பண்ணாங்க?

BB Tamil 9
BB Tamil 9

எல்லோரும் சேர்ந்து டிஸ்குவாலிபைடு'னு தான் சொன்னாங்க" என பார்வதி சபரியிடம் வாக்குவாதம் செய்திருந்தார்.

இதனைதொடர்ந்து, " அவன் அவ்வளவு உயரமா இருக்கான். அந்த பையனும் நானும் மோதும்போது உங்களுக்கு தெரிலையா? அப்போ உங்க கேர் எங்கப் போச்சு? என காட்டமாக கம்ருதீன் மற்றும் வினோத்திடம் பேசினார்.

தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், " இந்த வெர்ஷன் ஆஃப் விக்ரம் ரொம்ப புடிச்சிருக்கு. எல்லாத்தையும் எமோஷனலா காயப்படுத்திட்டு காமெடி'னு சொல்லிட்டு இருக்காத என பார்வதி விக்கல்ஸ் விக்ரமிடம் சண்டைப் போடுகிறார்.

 BB Tamil 9
BB Tamil 9

"நான் சீரியஸ்ஸாவே எமோஷனலா காயப்படுத்துவேன் பாரு" என விக்ரமும் பார்வதியிடம் சொல்கிறார்.

BB Tamil 9: "அப்போ உங்க கேர் எங்கப் போச்சு?"- கண்ணில் ஏற்பட்ட காயம் - காட்டமான பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது வரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக... மேலும் பார்க்க

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு; இதை எப்படி ஜீரணிக்கிறதுன்னு தெரியல"- பிரவீன் ராஜ் உருக்கம்

பிக் பாஸில் இந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். தில் பிரவீனை வெளியேற்றியிருப்பது அன்ஃபேர் ( Unfair) என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரவீன் ராஜ் தனது இன்ஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: இருவருக்கும் ஏற்பட்ட மோதல் பார்வதியை கீழே தள்ளிவிட்ட சபரி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 35: சாண்ட்ராவின் சீக்ரெட் டாஸ்க்; Unpredicted & unfair எவிக்ட் ஆன பிரவீன்

பிரவீன் ராஜின் எவிக்ஷன் ரொம்பவும் எமோஷனலாக இருந்தது. Unpredicted & unfair. ‘வெளியுலகத்த மிஸ் பண்றேன்’ என்று ஆட்டத்தை தொடர விரும்பாத சுமாரான போட்டியாளரான அரோரா இன்னமும் உள்ளே இருக்கிறார்.ஆனால் தன் ... மேலும் பார்க்க

BB Tamil 9: "நீங்க தாராளமா வெளிய வந்துரலாம்" - அரோராவிடம் காட்டமான விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 34: எவிக்ட் ஆன துஷார்; Prank பஞ்சாயத்தை நீண்ட நேரத்திற்கு இழுத்த விசே - நடந்தது என்ன?

வழக்கமான ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரத்தோடு விஜய் சேதுபதி இருந்தாலும் இந்த எபிசோடில் அவர் அடித்த நையாண்டியான பன்ச் லைன்கள் அற்புதம். திவாகர், பாரு, கம்ருதீன், திவ்யா என்று பலரையும் நக்கலடித்த விதம் அரும... மேலும் பார்க்க