BB Tamil 9: "நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல" - காட்டமான அமித்; கண்ணீர...
BB Tamil 9: "நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல" - காட்டமான அமித்; கண்ணீர்விடும் வியானா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாறல் சயின்ஸ் டீச்சர், கனி திரு தமிழ் ஆசிரியை, அமித் டீச்சர், FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடண்ட்ஸ் ஆக நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் டீச்சராக இருக்கும் அமித்தின் ஷூவை டாஸ்கிற்காக வியானா விளையாட்டு தனமாக ஒழுத்து வைத்திருக்கிறார். அ
அதுவே அமித்துக்கும், வியானாவுக்கும் வாக்குவாதமாக மாறி இருக்கிறது.

"நான் உங்ககிட்ட தனிப்பட்ட முறையில விளையாடல. நாங்க இந்த மாதிரி ஸ்கூல் டேஸ்லலாம் பண்ணிருக்கோம்" என வியானா சொல்ல தேடி தேடி முதுகு வலிக்குது வியானா.
உன்கிட்ட காலையில இருந்து கெஞ்சிட்டு இருக்கேன்" என அமித் கத்த வியானா அழுகிறார்.


















