India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி...
Gold Rate: See-Saw விளையாடுகிறதா தங்கம்? இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580-வும், பவுனுக்கு ரூ.4,640-வும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை குறைந்தது. அடுத்த இரண்டு நாள்கள் விலை ஏறியது. இன்று மீண்டும் தங்கம் விலை சறுக்கியுள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,320 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,14,560 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை ஆகி வருகிறது.




















