செய்திகள் :

Karuppu: சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா; என்ன கார் தெரியுமா?

post image

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான 'கருப்பு' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இத்திரைப்படம் கிட்டதட்ட 300 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜி.கே விஷ்ணு
ஜி.கே விஷ்ணு

'கருப்பு' படத்தின் வெற்றி மூலம் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் சூர்யா படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கும், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கும் 'மஹிந்திரா பேட்மேன்' மாடல் காரை பரிசாக வழங்கியிருக்கிறார். இதன் விலை சுமார் 30 லட்சம் என்று கூறப்படுகிறது.

புதிய காரின் முன் நிற்கும் புகைப்படத்தை இருவரும் பகிர்ந்து சூர்யாவிற்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

`LCU-வில் இணைந்த ரவி மோகன்' - லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய LCU-வில் அடுத்ததாக இணையவிருக்கும் திரைப்படம் 'பென்ஸ்'. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவ... மேலும் பார்க்க

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் - பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை

பெண் தயாரிப்பாளரை பலர் முன் மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்திய விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர்களான கதிரேசன், ராதாகிருஷ்ணன் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு... மேலும் பார்க்க

"அவர் எங்கள்மீது பொழிந்த அளவற்ற பாசம்..." - தாயார் மறைவு குறித்து அஜித் மற்றும் அவருடைய சகோதரர்கள்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். இவருக்கு வயது 85. உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார். இவர் சென்னையில் அஜித்துடன் அவருடைய வீட்டில்தான் வசித்து... மேலும் பார்க்க

Karuppu: ரஜினியின் பாராட்டு, ஆமீர் கான் சூர்யாவுக்கு அனுப்பிய மெசேஜ்! - மகிழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் படத்திற்கு மக்களின் வரவேற்புக் கிட... மேலும் பார்க்க

'இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்' - அஜித் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். இவருக்கு வயது 85. உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார். இவர் சென்னையில் அஜித்துடன் அவருடைய வீட்டில்தான் வசித்து... மேலும் பார்க்க

"'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு 3 டிக்கெட் வசனத்தை சூர்யா சார் நிக்கச் சொன்னார்!" - ஆர்.ஜே. பாலாஜி