விஜய்யை விமர்சிக்க நடிகையின் பெயர்: `அவதூறு பேசுவது அழகல்ல'- நயினாரை கண்டித்த தம...
'திரும்ப ஒரு ஏற்றமா?' இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 ஆகவும், பவுனுக்கு ரூ.1,280 ஆகவும். வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,560 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,16,480 ஆகும்.
வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கு விற்பனை ஆகி வருகிறது.





















