``பெங்களூருர் விமான நிலையத்தில் தொழுகை; முதல்வர் சித்தராமையா எப்படி அனுமதித்தார்...
மீண்டும் பவுனுக்கு ரூ.91,000-த்தை தாண்டிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,410 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.91,280 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.167 ஆக விற்பனை ஆகி வருகிறது.
















