செய்திகள் :

இந்திய ரயில்வேயில் 22,195 காலிப்பணியிடங்கள் 'எளிய' தகுதிகள் தான்! - உடனே விண்ணப்பியுங்கள்!

post image

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

சென்னையில் உள்ள பணிகள்:

இன்ஜினீயரிங் துறையில் அசிஸ்டென்ட் பிரிட்ஜ் பணி.

மெக்கானிக்கல் துறையில் அசிஸ்டென்ட் கேரேஜ் மற்றும் Wagon.

எலெக்ட்ரிக்கல் துறையில் அசிஸ்டென்ட் லோகோ ஷெட், அசிஸ்டென்ட் TL மற்றும் AC உள்ளிட்ட பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 22,195

வயது வரம்பு: 18 - 33 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

ஆரம்ப சம்பளம்: ரூ.18,000

ரயில்வே
ரயில்வே

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவச் சோதனை.

விண்ணப்பிக்கும் இணையதளம்:www.rrbapply.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Career: 'இந்த' பாடப்பிரிவா நீங்கள்? இரண்டே தேர்வில் UPSC வேலை! - யார் விண்ணப்பிக்கலாம்?

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?இந்திய பொருளாதார சேவை (IES) மற்றும் இந்திய புள்ளியியல் சேவையில் (ISS) பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 44; I... மேலும் பார்க்க

Career: இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? BSNL-ல் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்; முழு விவரம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி?டெலிகாம் மற்றும் நிதிப் பிரிவில் எக்சிகியூட்டிவ் பயிற்சிப் பணி.மொத்த காலிப்பணியிடங்கள்: 120வயது வரம்பு: 21 - 30 (சி... மேலும் பார்க்க

Career: PNB-ல் பயிற்சிப் பணி; ரூ.15,000 வரை ஊக்கத்தொகை - சென்னை, கோவை, திருச்சியில் வேலை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி?ஓராண்டு கால பயிற்சிப் பணி.மொத்த காலிப்பணியிடங்கள்: 5138; தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி என 121 காலிப்பணியிடங்கள்.வயது வரம... மேலும் பார்க்க

Career: 'Law வேண்டாம்; 'டிகிரி' போதும்' - ஒரு லட்சம் வரை சம்பளம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலை

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? நீதித்துறை உதவியாளர் (Judicial Assistant) அல்லது Restorer.மொத்த காலிப்பணியிடங்கள்: 152வயது வரம்பு: 18 - 32 (சில பிரிவினருக்... மேலும் பார்க்க

Career: 'இன்னும் 19 நாள்கள்தான்' - IAS, IPS, IFS பணிகளுக்கு விண்ணப்பிக்க UPSC அறிவிப்பு |Full Detail

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன பணிகள்? ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட பணிகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 933வயது வரம்பு: 21 - 32 (ச... மேலும் பார்க்க

Career: தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை; சம்பளம் ரூ.29,000; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்தியா முழுக்க இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது அசிஸ்டென்ட் போஸ்ட் மாஸ்டர் அல்லது டாக் சேவக். மொத்த காலிப்பணியிடங்கள்: 2019வயது வரம்ப... மேலும் பார்க்க