செய்திகள் :

BB Tamil 9: "நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம்" - எச்சரிக்கும் பிரஜின்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடந்தது. மூன்று அணிகளாகப் பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் இந்த டாஸ்க்கில் விளையாடினர். இதில் விக்கல்ஸ் விக்ரமின் மாப்பு டீம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், "விக்கல்ஸ் விக்ரமிற்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன். நானும் சாண்ட்ராவும் கணவன் மனைவினு எல்லாருக்கும் தெரியும். நான் உங்களை வார்ன் பண்றேன்.

அவுங்க பூண்டு போட்டாங்கன்னா நீங்க ஏன் என் கிட்ட மட்டும் கேக்குறீங்க. எல்லார் கிட்டையும் கேளுங்க.

BB Tamil 9
BB Tamil 9

உங்களுக்குக் கஷ்டமா இருந்துச்சுன்னா சொல்லுங்க பிக் பாஸ் கிட்ட 2 நிமிஷம் டைம் வாங்கி டோர் ஓப்பன் பண்ணி வைக்க சொல்றேன்.

நீங்க வீட்டுக்குப் போய் உங்க மனைவியைக் கூட்டிட்டு வாங்க. பின்னால நின்னு முதுகில குத்துன்னா. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது" என்று பிரஜின் கோபப்பட்டு விக்கல்ஸ் விக்ரமிடம் காட்டமாகப் பேசுகிறார்.

"நான் உங்க முன்னாடி நின்னு தான் பேசுறேன்" என விக்கல்ஸ் விக்ரம் கூலாகப் பதில் சொல்கிறார்.

BB TAMIL 9: DAY 46: சாம்பார் அணியில் சாண்ட்ரா, பாருவின் அலப்பறைகள் - சகிக்க முடியாமல் வெளியேறிய கனி!

‘FUN TASKக்கா பண்ணுங்க’ என்று பிக் பாஸ் தலையால் அடித்துக் கொண்டாலும் ‘சோறு - சோப்பு - மாப்பு டாஸ்க்கில் நமக்கு கிடைத்தது என்னமோ ஆப்புதான். எண்டர்டெயின்மென்ட்க்கு பதிலாக வன்மம்தான் தெரிந்தது. அதிலும் ப... மேலும் பார்க்க

BB Tamil 9: "எங்க டீம் வொர்ஸ்ட்'னு பேர் வாங்குனதுக்கு அவுங்க தான் காரணம்" - சாண்ட்ராவை சாடிய கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க

BB Tamil 9: "அவுங்க ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்காங்க"- சாண்ட்ராவை சாடிய ஹவுஸ் மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னோட கேம் கேவலமான கேம்; இனி நான் இந்த டீம்ல இல்ல" - காட்டமான கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவா... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 45: புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’; கணவரின் வெற்றிக்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா

டாஸ்குகளை ஸ்பைஸியாக சமைத்துத் தருவார்கள் என்று பார்த்தால் கத்தரிக்காய் பொறியலில் காரம் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சாண்ட்ரா தலைமையில் சாம்பார் அணியின் வன்மம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே... மேலும் பார்க்க

BB Tamil 9: "பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது" - திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் விஜய் டிவிக்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார். திவாகர் அதில... மேலும் பார்க்க