செய்திகள் :

BB Tamil 9: "மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது" - பார்வதியிடம் கோபப்படும் திவாகர்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடந்த மாதிரி இந்த வாரம் ராஜா - ராணி டாஸ்க் நடக்கிறது. இதில் கானா தேசத்திற்கு வினோத்தும் - தர்பீஸ் தேசத்திற்கு திவாகரும் அரசர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில், கானா தேசத்திற்கு விக்கல்ஸ் விக்ரம் அரசராகவும், தர்பீஸ் தேசத்திற்கு பார்வதி அரசியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

BB Tamil 9
BB Tamil 9

"ஒரு பெண்ணை அவமதிப்பது தவறுதான்" என பார்வதி அரோராவிடம் திவாகரை மன்னிப்பு கேட்க சொல்ல திவாகர் "மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது.

அந்தப் பொண்ணுதான் என்னைய உருவக்கேலி பண்ணுச்சு. கனி அக்கா குரூப்பிசத்தைத் தூண்டிவிடுறாங்க. அவங்க பொறாமைப்படுறது நல்லாவே தெரியுது" என கோபப்பட்டு கத்துகிறார்.

BB Tamil 9 Day 38: ராஜா - ராணி டாஸ்க் சொதப்பல்; திவாகரை பங்கம் செய்த வினோத்!

ராஜா - ராணி டாஸ்க் இரண்டாவது நாளிலும் சொதப்பல்தான். திவாகரை பங்கம் செய்து வினோத் சொல்லும் கமெண்ட்டுகள் மட்டுமே சற்றாவது கலகலப்பை ஏற்படுத்துகின்றன.பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 38‘பொன்னிநதி ப... மேலும் பார்க்க

BB Tamil 9: ``நெருக்கமானவர்கள மட்டும் முதல் 5 இடத்துல வச்சுருக்காங்க'' - திவாகர் காட்டம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்... மேலும் பார்க்க

BB Tamil 9: யாருக்கு எவ்வளவு சம்பளம்?- அதிக சம்பளம் இவருக்கா?!

விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.இருபது பேருடன் தொடங்கிய சீசனில் தற்போது நந்தினி, பிரவீன் காந்த், அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன்... மேலும் பார்க்க

அவங்களுடைய‌ பேக்கரி அனுபவம் ஐஸ்கிரீம் பார்லரை டெவலப் பண்ண உதவும்; பிசினஸில் இறங்கிய விஷ்ணு-சௌந்தர்யா

பிக் பாஸ் சீசன் 8 ல் ரன்னராக வந்த சௌந்தர்யா ஏழாவது சீசனில் டாப் 5 பேரில் ஒருவராக வந்த விஷ்ணுவுக்கு புரப்போஸ் செய்தது எல்லோருக்கும் தெரிந்ததே.கடந்த ஜனவரியில் அந்த சீசன் முடிந்த நேரத்தில் நாம் விஷ்ணுவிட... மேலும் பார்க்க