மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட...
Gold Rate: தங்கம் விலை இன்று கொஞ்சம் உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,250 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.90,000 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.164 ஆக விற்பனை ஆகி வருகிறது.






















