செய்திகள் :

கோவை: வனத்திலிருந்து 25 கி.மீ வழித்தவறிய யானைகள்; 70 மணிநேரம் தொடர்ந்து கண்காணித்த வனத்துறை! | Album

post image
காலை 08:20 போல் பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள்
காலை 08:45 பெரியநாயக்கன்பாளையம் வனத்திலிருந்து , கீரணத்தம் நல்லசாமியப்பன் தடுப்பணைக்கு வந்த யானைகள்
காலை 09:00 - மூன்று ஆண் யானைகளையும் காண கூடிய மக்கள்
காலை 10:00 - நல்லசாமியப்பன் தடுப்பணையில் மிரட்சியுடன் இருக்கும் யானைகள்
மாலை 04:00 - கீரணத்தம் ஐடி பார்க் அருகே இருக்கும் ஒரு நிலத்தில் , ஓய்வில் ஊருக்கும் யானைகள்
மாலை 05:00 - அந்த பகுதிலிருந்து வெளியேற முடிவு செய்த யானைகளை அருகில் இருந்து கண்காணிக்கும் வனத்துறையினர்
மாலை 06:00 - வனத்துறையின் Elephant Trackers யானைகள் வெளியே வரும் பகுதி அருகே தயாராக இருக்கின்றனர்
மாலை 06:30 - வடக்கு நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்த பெரிய ஆண் யானையுடன் செல்லும் மற்ற இரண்டு ஆண் யானைகள்
மாலை 06:40 - முன்கூட்டியே ஓவ்வொரு வனத்துறையினர் பகுதி வாரியாக நடந்து செல்லும் யானைகளை கண்காணிப்பு பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தனர்
மாலை 07:30 - முன்கூட்டியே ஓவ்வொரு வனத்துறையினர் பகுதி வாரியாக நடந்து செல்லும் யானைகளை கண்காணிப்பு பணியிலும் மற்றும் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் இருந்தன
அதிகாலை 05:00 - சாலையை யானைகள் கடக்கும் பொது, யாருக்கும் எந்த சேதாரமும் ஆகிவிடக்கூடாது என சாலை பல இடங்களில் வனத்துறையினர் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்
மறுநாள் காலை 06:30 - அன்னூர் அடுத்து காகபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தைல தோட்டத்திற்கு வந்திருப்பதாக தகவல்
மறுநாள் காலை 07:00 - யானைகள் அந்த 100+ பரப்பளவு உள்ள தைல காட்டை நுழைய வேகமாக செல்கின்றன
மறுநாள் காலை 07:00 - யானைகள் அந்த 100+ பரப்பளவு உள்ள தைல காட்டை முழுவதும் வளம் வர தொடங்கின
மறுநாள் மதியம் 02:00 - அனற தினத்தின் மாலை நேரம் யானைகளை எவ்வாறு வனப்பகுதிக்கு நடத்தி கூட்டிட்டு செல்ல இருக்கிறோம் என அதிகாரிகள் மற்ற அலுவலர்களுடன் பேசுதல்
மறுநாளும் மாலை 04:00 வனத்திற்கு செல்ல தைல மாற காட்டைவிட்டு வெளியேற முயற்சி
மாலை 06:00 - யானைகளை கண்காணிப்பு வனத்துறையினர் இடம் - தெலுங்குபாளையம்
மாலை 06:30 - யானைகளை கண்காணிப்பு வனத்துறையினர் இடம் - காட்டம்பட்டி
மாலை 07:00 - தென்னை தோப்புகளிருந்து வெளியேறி அடுத்த பகுதியை நோக்கி செல்லும் யானைகள்
இரவு 08:45 - கணேசபுரம் மெயின் சாலை போக்குவரத்தை நிறுத்தி யானைகள் சாலையை கடக்க வைக்க தயாராக இருக்கும் வனத்துறையினர்
இரவு 10:30 - யானைகள் எதிர் திசைக்கு மாறாமல் இருக்க , அதை தடுக்க தயாராக இருந்தவர்களின் ஒரு பகுதி. இடம் - ஒன்னிப்பாளையம்

புதுச்சேரி: வனத்துறை மீட்ட மான் ஈன்ற குட்டி... அன்போடு அரவணைக்கும் மான் கூட்டம் | Album

வனத்துறை பராமரிப்பில் மான்குட்டிவனத்துறை பராமரிப்பில் மான்குட்டிவனத்துறை பராமரிப்பில் மான்குட்டிவனத்துறை பராமரிப்பில் மான்குட்டிவனத்துறை பராமரிப்பில் மான்குட்டிவனத்துறை பராமரிப்பில் மான்குட்டிவனத்துறை... மேலும் பார்க்க

தென்காசி: உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை; சிகிச்சையளித்து தேற்றும் வனத்துறை!

தென்காசி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக உடல்நலம் குன்றிச் சுற்றித் திரிந்த 35 வயதுடைய காட்டு யானையை, வனத்துறையினர் தீவிர சிகிச்சைக்குப் பின் மீட்டுள்ளனர். உட... மேலும் பார்க்க

கோவை ரோலக்ஸ் யானை திடீர் மரணம் - வனத்துறை பிடித்த ஒரே மாதத்தில் சோகம்!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றி திரிந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறை கடந்த அக்டோபர் 17 ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சுமார் 3 வாரங்களுக்கு மேல் அந்த யானை ஆனைமல... மேலும் பார்க்க

நெல்லை: `டீ குடிக்கச் சென்றவரை தாக்கிய கரடி' - குடியிருப்புக்குள் உலா வரும் கரடிகள்; மக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, மான், மிளா, பன்றி, உடும்பு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், இரை தேடலுக்காக வனப்பகுதிய... மேலும் பார்க்க

அழிவின் விளிம்பில் வங்குநரி, சமநிலை காக்க `வங்குநரி அறிவியல் வழக்காறு ஆய்வு மையம்' - என்ன சிறப்பு?

நாட்டிலேயே முதன்முறையாக குள்ள நரிகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்விற்கென சிறப்பு மையம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மணக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இது 2 ஆண்டுகளா... மேலும் பார்க்க

சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் வன உயிரினங்களுக்கான மருத்துவமனை? - என்ன சிறப்பு?

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுமார் 70 இலட்சம் செலவில் வன உயிரினங்களுக்கான சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்ற தகவல் கேட்டு குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு சென்றோ... மேலும் பார்க்க