செய்திகள் :

GOVERNMENT AND POLITICS

`தமிழ்நாடு ஒன்றும் கேரளக் கழிவுகளைக் கொட்டும் டம்ப் யார்டு இல்லை!' - கொதிக்கும் ...

கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் வசந்த், நாகர்கோவிலில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``கடந்த பாராளுமன்ற கூட... மேலும் பார்க்க

'பொருந்தாது; ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர..!' - கட்டாய தேர்ச்சி ரத்து குறித்து ...

'இனி 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து' என்ற மத்திய அரசின் நேற்றைய அறிவிப்பு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்புகள் கிள... மேலும் பார்க்க

One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தேவையானதா? | விகடன் கருத்துக்...

அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாள் முதல் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த வேளையில்,... மேலும் பார்க்க

VCK: `2026-ல் திமுக கூட்டணியில் குறைந்தது 25 இடங்கள்’ - வன்னி அரசு பேச்சும்; திர...

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருப்பதால் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன. அ.தி.மு.க செயற்குழு கூட்டம் நடத... மேலும் பார்க்க

`அம்பேத்கர்... அம்பேத்கர் என்று ஆயிரம் முறை முழக்கங்கள் எழுப்புவோம்!' - அமித் ஷா...

காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கி, அந்தப் பகுதிகளைப் பார்வையிட... இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வர... மேலும் பார்க்க

`மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகிறது' - அமைச்சர் அன்பில்...

மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்திப்பதாகவும், அதன் காரணமாகவே பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தாமதிப்பதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்... மேலும் பார்க்க

கரூர்: `அல்லல்படும் மாணவர்கள்' - ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி; மழை நீரில் சேத...

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது வேங்கடதாம்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள ஆத்துவாரியில் தரைப்பாலம் ஒன்று இருந்தது. இந்நிலையில், மழை காலங்களில் அந்தத் தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகம் செல்லும்போது... மேலும் பார்க்க

'முதல்வருக்கு கள நிலவரம் தெரியவில்லை; 200-ல் இரண்டு பூஜ்ஜியத்த எடுங்க' - வானதி ச...

`தமிழ்நாட்டை தனி தீவாக..!’பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுகவின் செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசை... மேலும் பார்க்க

மதுரை: தனியாக வரும்படி அழைத்த உதவி ஜெயிலர்; ப்ளேர்னு அறைவிட்ட உறவினர் - சஸ்பெண்ட...

முன்னாள் சிறைவாசி ஒருவர் மதுரை பைபாஸ் சாலையில் குடும்பத்தினருடன் சிறு உணவகம் நடத்தி வருகிறார். இங்கு அடிக்கடி சாப்பிட சென்ற மதுரை மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலர் பாலகுருசாமி, முன்னாள் சிறைவாசியின் மகளி... மேலும் பார்க்க

Elon Musk: ``எலான் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக முடியாது; ஏனெனில்?" - ட்ரம்பின் `...

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எ... மேலும் பார்க்க

`சேர்த்து வைத்த தேர்தல் தோல்வி?’ - பல ஆண்டுகளுக்குப்பின் பேசிக்கொண்ட ராஜ் தாக்கர...

மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே 2006-ம் ஆண்டு விலகுவதற்கு முன்பு அவருக்கும், உத்தவ் தாக்கரேயிக்கும் இடையே கட்சியில் அதிகாரப்போட்டி நிலவியது. உத்தவ் தாக்கரே பால் தாக்கரேயின் மகன், ராஜ்... மேலும் பார்க்க

`ஓராண்டில் 17 பேர் பலி; தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கு...

ஆன்லைன் ரம்மி தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தமிழக அரசைச் சாடியிருக்கிறார். அந்த அறிக்கையில் அவர், ``சென்னை சைதாப்பேட்டை சின்னமலையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் ஆன்லைன்... மேலும் பார்க்க

`செந்தில் பாலாஜியைப் பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?' - சீமான்...

திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் , ‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ப... மேலும் பார்க்க

தேர்தல் நடத்தை விதி திருத்தம்: ``ஜனநாயகத்தின் மீதான மற்றொரு தாக்குதல்" - கொதிக்க...

Qவாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்திச் செய்ய வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இருக்கும் சிசிவிடி, வெப் கேமரா போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று ... மேலும் பார்க்க

"பா.ஜ.க ஆயுதத்தை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எங்களுக்கு கவலை கிடையாது" - சொல்க...

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகரில் வார்டு எண் 38, 39, 40, 41, 42 ஆகிய பகுதிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 25.31 கோடி மதிப்பீட்டில் 24 மணி நேரமும் ... மேலும் பார்க்க

DMK: "துரோகத்தைத் தவிர உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது?" - எடப்பாடி பழனிசாமிக்கு...

சென்னையில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாவது..."2026-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத... மேலும் பார்க்க

DMK: 'பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல' - செயற்குழுவில் நிறைவேறிய தீ...

சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்..."கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் அம்பேத்கர் க... மேலும் பார்க்க