செய்திகள் :

மீண்டும் 'ராக்கெட்' வேகத்தில் தங்கம் விலை: ரூ.5,000 உயர்வு; இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

post image
அதே விலை...

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 ஆகவும், பவுனுக்கு ரூ.5,040 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,900 ஆகும். ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,200 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளி...

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.320 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

'திரும்ப ஒரு ஏற்றமா?' இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 ஆகவும், பவுனுக்கு ரூ.1,280 ஆகவும். வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரி... மேலும் பார்க்க

'இறங்குமுகம்!' ரூ.1,600 குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 ஆகவும், பவுனுக்கு ரூ.1,600 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேர... மேலும் பார்க்க

ஏறிய வேகத்திலேயே இறங்கிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 ஆகவும், பவுனுக்கு ரூ.1,520 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் ... மேலும் பார்க்க

Gold Rate: 'மிஸ் பண்ணிடாதீங்க' - தங்கம் வாங்க சூப்பர் நேரம் இது! காரணம் தெரியுமா?

தங்க விலை தற்போது சற்று நிதானித்திருக்கிறது. அதனால், இப்போது தங்கத்தில் முதலீடு செய்து வைக்கலாம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.உங்களுக்கான பதிலைத் தருகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்... மேலும் பார்க்க

Gold Rate: 'கொஞ்சமே கொஞ்சம்' உயர்ந்த தங்கம்; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20வும், பவுனுக்கு ரூ.160வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே!தங்கம் | ஆப... மேலும் பார்க்க

Gold Rate: தங்கம் 'இந்த' விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே!

தங்கம் விலை 'பீக்'கில் சென்றுகொண்டிருந்த காலம் சென்று, இப்போது அது சற்று நிதானித்திருக்கிறது. பவுனுக்கு ரூ.1.34 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை, இப்போது ரூ.1.16 லட்சத்தைத் தாண்டி விற்பனை ஆகிறது. தங்கம்... மேலும் பார்க்க