Top Cook Dupe Cook: "சினிமாவுக்கு வந்துட்டா மானம், ரோஷத்தை மூட்டைக் கட்டி வைச்சி...
"தமிழ்நாட்டில் இப்போ யாருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லை" - SIR குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ
தவெக தலைவர் விஜய் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ``"எல்லாருக்கும் வணக்கம். இந்திய அரசியல் சாசனம் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருக்குமே கொடுத்திருக்கிற உரிமையில ரொம்ப ரொம்ப முக்கியமானது ஓட்டிங் ரைட் வாக்குரிமை ஒரு மனுஷன் உயிரோட இருக்கான்றதுக்கு அடையாளமா இருக்கறதுல அவனோட ஓட்டுரிமை ரொம்ப முக்கியம். முக்கியமான விஷயத்தை பத்தி இப்ப நான் உங்ககிட்ட நான் ஷேர் பண்ண போறேன். இது நான்ஃபர்ஸ்ட் கேள்விப்பட்ட உடனே எனக்கே ரொம்ப ஷாக்கிங்காதான் இருந்தது. இப்ப நான் பேசிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ்நாட்டில இருக்கிற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா?” என பேசுகிறார்.
முழு வீடியோ கீழே..
— TVK Vijay (@TVKVijayHQ) November 15, 2025















