Delhi Blast: நாடு முழுவதும் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி -NIA வ...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 என கடுமையாக உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,800 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.94,400 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.182 ஆக விற்பனை ஆகி வருகிறது.






















