"இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறதா?" - லண்டனில் தலைமை நீதிபதியிட...
இந்திய அணிக்கு தேர்வானார் சூர்யவன்ஷி! - இங்கிலாந்து, அயர்லாந்து தொடரில் இருந்து புதிய கேப்டன்!
இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.
அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அதில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றிருக்கிறார். கேப்டகான ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியில் இடம்பெற்ற மற்ற வீரர்களின் பட்டியல் கீழே...


மேலும் வரும் செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுகள் போட்டிக்கும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.



















