செய்திகள் :

GOVERNANCE

குமரி: திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே கட்டப்பட்டு வரும் கண்ணாடிப...

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் மேலும் பார்க்க

``பணத்தை கேட்டால் பிணம்தான்... மிரட்டும் அமைச்சரின் உதவியாளர்'' - எஸ்.பி-யிடம் ப...

மயிலாடுதுறை சின்ன கண்ணாரத் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரான வேதா ஸ்ரீநிவாஸ் என்பவர்மீது ராணிப்பேட்டை எஸ்.பி-யிடம் புகார் மனு ஒன்றைக் க... மேலும் பார்க்க

“அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்! ” - அமைச்சர் ...

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்பட... மேலும் பார்க்க

கிண்டி: "நலமுடன் இருக்கிறேன்; முதல்வரிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்..." - ம...

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை, விக்னேஸ்வரன் என்பவர் நேற்று (நவம்பர் 13) காலை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இ... மேலும் பார்க்க

தவறான பிரமாணப் பத்திரம்... அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் கு...

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திட்டமிட்டு தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல... மேலும் பார்க்க

TASMAC : 2 மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை!

டாஸ்மாக்கில் விற்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் முறையாக கணினி மூலம் பில்லிங் செய்யப்பட்டு, அதன் ஒவ்வொரு தரவுகளையும் கணினி மூலம் கணக்கில் கொண்டு வரவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கை.மது... மேலும் பார்க்க

'ஜனவரி முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரருக்கும் 1000 ரூபாய்'- அமைச்சர் KKSSR ராமச்ச...

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில், சுக்கில்நத்தம், டி.மீனாட்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் அங்கன்வாடி மையம், ரேஷன் கடை திறப்பு விழா, புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்... மேலும் பார்க்க

Bulldozer Justice: புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத்தின் கடிவாளமும்... 10 ...

பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்கில், அதிகாரியே ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்மானிக்க முடியாது என்றும், விதிமுறைகளை மீறி வீடுகளை இடித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள... மேலும் பார்க்க

கிண்டி: "இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராது..." - உதயநிதி ஸ்டாலின் சொல்வதென்ன?

கிண்டி அரசு மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் ... மேலும் பார்க்க

TVK: "கண்ணியம், பொறுமை, சகிப்புத்தன்மை..." - விவாதங்களில் பங்கேற்கும் தவெகவினருக...

விஜய்யின் த.வெ.க முதல் மாநாட்டிற்குப் பிறகு அரசியல் கட்சிகளும், பல அரசியல் தலைவர்களும் விஜய்யின் அரசியல் கொள்கைகள் குறித்தும், 2026 தேர்தல் வியூகம் குறித்தும் பேசி வருகின்றனர்.இதற்கிடையில் நாம் தமிழர்... மேலும் பார்க்க

Srilanka: நாடாளுமன்றத் தேர்தலிலும் `ஜாக்பாட்' அடிப்பாரா அநுர குமார திசாநாயக்க......

அதிபர் தேர்தல் முடிந்த கையோடு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தயாரானது இலங்கை. புதிய அதிபரான அநுர குமார திசாநயக்க, பதவியேற்ற அடுத்த நாளே நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, `நவம்பர் 14-ல் பிரதமரைத் தேர்ந்தெடுக... மேலும் பார்க்க

கோத்தகிரி: அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்ச...

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள இடுகொரை பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. பதறிய பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ... மேலும் பார்க்க

சென்னை: கலைஞர் பூங்காவா... பெருநகர மாநகராட்சிப் பூங்காவா? - சீக்கிரம் ஒரு முடிவு...

சென்னை அடையார் காந்தி நகர் 173-வது வார்டில் அமைந்துள்ளது, சென்னை பெருநகர மாநகராட்சி பூங்கா. கோட்டூர்புரம் ரயில் நிலையம், கல்லூரி, பிரபல பள்ளிகள் என்று அருகருகே அமைந்துள்ளதால் எப்போதும் மக்கள் நடமாட்டம... மேலும் பார்க்க

Wayanad Bypoll: 14,70,000 வாக்காளர்கள், 1,354 வாக்கு மையங்கள், விறுவிறுப்பாக தொட...

கேரள மாநிலம், வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்துச் செல்கின்றனர். ராகுல் காந்தி வய... மேலும் பார்க்க

`கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள், ஆனால்...' - முதல்வர் ஸ்டாலி...

அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் த... மேலும் பார்க்க

Rain Alert: நாளை 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் சொல்வ...

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில கடலோரப் பகுதிகளில் லேசான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இன்று (நவம்பர் 12) அதிகாலை முதலே சில இடங்களில... மேலும் பார்க்க

``திமுக கூட்டணி உடையாது; அதிமுக வலுவாக இருக்க வேண்டும்!” - சொல்கிறார் பாஜக ராம ஸ...

``மாநாட்டிலும் செயற்குழு கூட்டத்திலும் விஜய் திமுக-வை சாடியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?"``நீட் எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை என பாதிக்கு பாதிக்கு தி.மு.க சொல்வதை சொல்லிவிட்டு, நான் தி.மு.க-வுக்கு எத... மேலும் பார்க்க

திருவாரூர்: மழையில் நனையும் ரேஷன் பொருள்கள்... தார்ப்பாய் மூடிய நிலையில் நியாய வ...

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் அமைந்துள்ளது மேல கொருக்கை நியாயவிலை கடை கட்டிடம். கடந்த ஜூன் மாதம் 2002-ம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி உள்ளூர்... மேலும் பார்க்க

Sri Lanka: ``தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்" - இலங்...

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 55.89 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கையின் ஒன்பதாவது அதிபராக அநுர குமார திசாநாயக்க (AKD) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனுர குமார வெற... மேலும் பார்க்க

ராஜபாளையம்: ஒன்றரை ஆண்டுகளாக முடிக்கப்படாத பேருந்து நிலைய கட்டடப் பணிகள்... அவதி...

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், இட நெருக்கடி காரணமாகவும், கட்டடத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும், அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் ... மேலும் பார்க்க