செய்திகள் :

CRIME

தூத்துக்குடி: மதுபோதையில் ஏற்பட்ட தகராறு... பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட...

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகிலுள்ள கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், அதே பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வெள்ளக்கண்ணு. கொத்தனாரான இவருக்கும் அதே பகுதியைச் சே... மேலும் பார்க்க

ரூ.2 கோடிக்கு அரிய வகை மண்ணுளி பாம்பு விற்க முயற்சி; கடத்தல் கும்பல் சிக்கியது எ...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை மண்ணுளிப் பாம்புகள் வசிக்கின்றன. ’இரட்டை தலைப் பாம்பு’ என அழைக்கப்படும் சிவப்பு நிற மண்ணுளிப் பாம்புகளுக்கு சர்வதேச சந்தைகளில் அதிக மவுசு இருக்கிறதாக கூறப்படுக... மேலும் பார்க்க

மாற்றுச் சமூக இளைஞரை விரும்பிய தங்கை; காதலனை நேரில் வரவழைத்து படுகொலை செய்த அண்ண...

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் சிம்சன் என்ற புஷ்பராஜ். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது தங்கை சரோஜினி. பொறியியல் பட்டதாரியான இவர், நாகர்கோவிலில் உள்ள தனியார... மேலும் பார்க்க

தேனி: குடிநீர் வடிகால் வாரியத்தில் ரூ.1.18 கோடி மோசடி; கையாடல் பணத்தில் புது வீட...

திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (56). இவர் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கழிவுநீர் பராமரிப்புப் பிரிவு அலுவலக கண்காணிப்பாளராகப் பணியா... மேலும் பார்க்க

ராஜபாளையம்: மூதாட்டி கொலை: 30 பவுன் நகை கொள்ளை; துப்பு துலங்கியதில் சிக்கிய கும்...

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு ஜீவரத்திரனம் எனும் மூதாட்டி கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து அவரின்‌ கழுத்து மற்றும் வீட்டில் இருந்து 30 பவுன் ... மேலும் பார்க்க

சென்னை: கைதுக்குப் பயந்து நைட்டியோடு ஜன்னலில் அமர்ந்து இளைஞர் ரகளை; வைரல் வீடியோ...

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கங்கை அமரன் (40). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகநூலில் லைவ் வீடியோவில் காவல்துறை அதிகாரிகள் குறித்து, அமைச்சர் ஒருவர் குறித்தும் அவதூறாகப் பேசினார். அந்த ... மேலும் பார்க்க

சென்னை: சொகுசு காரில் அழுகிய நிலையில் அடையாள தெரியாத சடலம்; போலீஸ் தீவிர விசாரணை

சென்னை வளசரவாக்கம், ராஜகோபாலன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அவ்வழியாகச் சென்றவர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ... மேலும் பார்க்க

சென்னை: போதைப் பொருள் விற்பனையில் சிக்கிய காவலர்களின் பகீர் பின்னணி

சென்னை, புறநகர் பகுதிகளில் போதை பொருள்களின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அதைத் தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதோடு போதை பொருள் விற்பனை, கடத்தலைத் தடுக்... மேலும் பார்க்க

பல்லடம் மூவர் கொலை: `அரசுதான் முழுக் காரணம்’ - அமைச்சரிடம் கொந்தளித்த உறவினர்கள்

திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டபாளைத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, அவரின் மனைவி அலமேலு. இவர்களின் மகன் செந்தில்குமார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் செந்தில்குமார், அங்கேயே குடும்பத... மேலும் பார்க்க

பெண்டிங் வழக்குகள்: அதிர வைத்த பொட்டு சுரேஷ் கொலையும் சிறையில் நாள்களை கடத்தும் ...

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வழக்குகள், மாநில, தேசிய அளவில் கவனம் பெறும். நிதி மோசடி தொடங்கி பாலியல் கொடூரங்கள், கொலைகள், சாதிய கொடுமைகள் என பல விஷயங்களுக்கு நாமும் `உச்’ கொட்டி இருப்போம். `அந்த வழ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்; போலி கையெழுத்து - ரூ.45 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன ஊழியர்கள்...

நெல்லை மாவட்டம், திசையன்விளையில் உள்ள காந்திஜி சாலையில் பிரபல நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள... மேலும் பார்க்க

கீழக்கரை: சட்டவிரோத மது விற்பனை; தட்டிக்கேட்டவரைத் தாக்கிய கும்பல்; பாதிக்கப்பட்...

சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதைக் கேள்வி எழுப்பிய நபரைத் தாக்கியது மட்டுமின்றி, அவர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் கீழக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கீழக்கரை காவல் நிலையம்ராமநாதபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் பணமோசடி; 10 மாதங்களில் ஆயிரம் கோடி இழந்த மும்பை ம...

மும்பையில் அடுத்தடுத்து சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது ... மேலும் பார்க்க

Dear Lottery - அபாயகர வலை; தேனி, திண்டுக்கல்லில் உழைக்கும் மக்களை அடிமையாக்கும் ...

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் துண்டுச்சீட்டு லாட்டரி விற்பனை படுஜோராக நடந்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அண்மையில் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் லாட்டரி... மேலும் பார்க்க

பேஸ்புக்கில் அறிமுகம்... பாகிஸ்தான் பெண்ணிற்காக ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த இள...

பாகிஸ்தான் எல்லையில் குஜராத் இருக்கிறது. இதனால் அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து குஜராத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கம். இதனால் கடற்பகுதியில் இந்திய கடற்படை கப்பல்கள் அதிக அளவில் ரோந்துப்பண... மேலும் பார்க்க

பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா... பொள்ளாச்சி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர...

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்க... மேலும் பார்க்க

அரபிக் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ போதைப்பொருள்; விரட்டி பிடித்த...

சமீப காலமாக இந்திய கடல் பகுதியின் வழியாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து, 150 கி.மீ., தொல... மேலும் பார்க்க

வீடு முழுக்க ரத்தம்; மூவர் கொலை; ஓரே இரவில் சிதைக்கப்பட்ட குடும்பம் - திருப்பூரி...

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டுள்ளது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்லடம் அருகே சேமலை... மேலும் பார்க்க

`நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் நான்' - பண மோசடிசெய்த இளைஞர் சிக்கியது எப்படி?

சென்னை எழும்பூர், பெருமாள்ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் வீர ராகவன் (28). இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிற... மேலும் பார்க்க

சென்னை: மனைவியின் ஆசையை நிறைவேற்ற செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்

சென்னை தாம்பரம், கிருஷ்ணா நகர் முல்லை தெருவில் குடியிருந்து வருபவர் மோகன் குமார் (39). கார் டிரைவராக உள்ளார். இவரின் மனைவி பிரியங்கா (36). கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசை ஆசையாக பிரியங்காவுக்கு 4 சவ... மேலும் பார்க்க