செய்திகள் :

GOVERNMENT AND POLITICS

TVK: சரிந்து விழுந்த 100 அடி கொடிக்கம்பம்; நொறுங்கிய கார் - தவெக மாநாட்டு திடலில...

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாநாட்டுக்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.மாநாடு நடைபெறும் பாரபத்தி திடலுக்கு வெளியே ... மேலும் பார்க்க

1967 - 1977 - 2026: `அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் விஜய்' - முன் நிற்கும் அந்த 3 சவா...

மதுரையில் த.வெ.க-வின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தவிருக்கிறார் விஜய். மாநாட்டு மேடையின் உச்சியில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரோடு விஜய் இருப்பதைப் போல 'வரலாறு திரும்புகிறது' என்ற பெயரில் ஒரு கட் அவுட்டு... மேலும் பார்க்க

Trump: புடினின் இழுத்தடிக்கும் தந்திரம்; நெருங்கியும் நெருங்காத ரஷ்யா, உக்ரைன் ப...

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை , லண்டன்.மணிவண்ணன் திருமலைரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் ட்ரம்ப் கடந்த சில நாட்களில் மேற்கொண்ட நகர்வுகள் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்... மேலும் பார்க்க

Delhi CM: மனு கொடுக்க வந்த நபர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல...

மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சிடெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியான ஜன் சன்வாய் என்ற நிகழ்ச்சியில் மக்களிடம் குறை கேட்டல் மற்றும் மனுக்களை வாங்கிக்கொண்... மேலும் பார்க்க

Russia - Ukraine போர் நிறுத்த ஒப்பந்தம்; கிரிமியா முக்கியத்துவம் பெறுவது ஏன்?

ட்ரம்ப் முக்கிய நிபந்தனைகடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேசிய ட்ரம்ப், அமைதியை ஏற்படுத்த ஒரு ஒப்பந்தத்துக்கு வர முடியும் எனத் தெரிவித்திருந்தார்.உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிய... மேலும் பார்க்க

"நாடாளுமன்ற, சட்டமன்ற செயல்பாடுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது" - உச்ச நீதிமன...

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "அதிகபட்சம் மூன்று மாத... மேலும் பார்க்க

அமெரிக்கா: 6000 மாணவர்கள் விசா ரத்து; ட்ரம்ப் நிர்வாகம் சொல்லும் காரணம் என்ன?

அமெரிக்க வெளியுறவுத்துறை அந்த நாட்டில் தங்கிப் படிக்கும் 6000 மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது. சட்டத்தை மீறியதாகவும், தேவைக்கு அதிகமான காலம் தங்கியிருப்பதாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

CPI: 'மாநிலச் செயலாளராக முத்தரசன் தொடர்வாரா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட...

கடந்த மூன்று தினங்களாக சேலத்தில் நடந்து வருகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட இந்த மாநா... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: "முதல்வர் ஸ்டாலினிடம் பேசிட்டு சொல்றேன்" - கமல்ஹ...

நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜூலை 21-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார்.இதன் காரணமாக தற்போது காலியாக இருக்கும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ... மேலும் பார்க்க

Sanitary Workers: 'தூய்மைப் பணியாளர்களுக்குப் பணிநிரந்தரம்?' - திருமாவளவனின் கரு...

தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர் போராட்டத்தை முன்னெடுத்தனர். 13 நாட்கள் போராடியவர்களை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்... மேலும் பார்க்க

Vice President: "தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?" - சி.பி.ராதாகிருஷ்ணன் ...

வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி நடைபெறக் கூடிய துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாகக் களமிறங்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெ... மேலும் பார்க்க

குஜராத் அவலம்: "எங்களுக்கு இப்போதுதான் சுதந்திரம்" - பட்டியலின மக்கள் சலூன் கடைய...

குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டியலின மக்கள் கிராமத்தில் உள்ள கடைகளில் முடிவெட்டிக்கொள்ள ஆதிக்கச் சாதியினர் தடை விதித்து இருந்தனர்.குஜராத்தில் உள்ள பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள ஆல்வடா என்ற கிராமத... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ``ரூ.56 கோடி வீணானது; இந்த முறையாவது குடிக்க தண்ணீர் கிடைக்குமா?'' ...

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சியில் 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், ... மேலும் பார்க்க

``டி.ஆர்.பாலு பொதுவாழ்வில் பயணித்திட அன்பை வழங்கியவர்!'' - TRB-ன் மனைவி இறப்புக்...

நாடாளுமன்றத்தின் திமுக தலைவர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி பாலு இன்று காலை காலமானார். டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்துள்ளார் தமிழ்நாட... மேலும் பார்க்க

புதின், ஜெலன்ஸ்கியை 2 வாரங்களுக்குள் சந்தித்த ட்ரம்ப்; பேச்சு வார்த்தையில் நடந்த...

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்து முடிந்துள்ளது. 2022-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், மூன்றரை ஆண்டுகள் தாண்டியும் தொடர்ந்துகொண்டிருக்கி... மேலும் பார்க்க