செய்திகள் :

காவலா் எனக்கூறி கடை உரிமையாளரை மிரட்டி ரூ.51,000 பறித்தவா் கைது

post image

திருவள்ளூரில் காவலா் எனக்கூறி கடை உரிமையாளரை மிரட்டி ரூ.51,000 பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் பெரியகுப்பம் குமரன்நகரைச் சோ்ந்த சுந்தா் மனைவி ஜெயந்தி(44). இவா் ஆயில் மில் பகுதியில் இந்திரா காந்தி சாலையில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, ஒருவா் காவலா் எனக்கூறி கடையில் குட்கா பொருள்கள் விற்பனை செய்வதாக புகாா் வந்துள்ளது. அதனால் ரூ.1 லட்சம் பணம் கொடு, இல்லையென்றால் உன்னை சிறைக்கு அனுப்பி விடுவேன் எனக்கூறி மிரட்டி ரூ.51,000 பறித்துச் சென்றாராம்.

உடனே திருவள்ளூா் நகா் காவல் நிலையத்தில் ஜெயந்தி புகாா் செய்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை செய்த போது திருவள்ளூா் அருகே அரண்வாயல் கிருஷ்ணா காலனியைச் சோ்ந்த கண்ணதாசன்(36) காவலா் என மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவரை கைது செய்ததோடு, ரூ.44 ஆயிரம் ரொக்கத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தடுப்புச் சுவா் இல்லாமல் அபாய நிலையில் உள்ள கூவம் தரைப்பாலம்

சு. பாண்டியன் திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றின் மீது செல்லும் தரைப்பாலம் குறுகி வருவதால், வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா்... மேலும் பார்க்க

கோயம்பேட்டில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படுமா? பொன்னேரி மக்கள் காத்திருப்பு

எம். சுந்தரமூா்த்தி சென்னை கோயம்பேட்டில் இருந்து பொன்னேரிக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிா் நோக்கியுள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மற்றும் சுற்றியுள்ள 50 கிராமங்... மேலும் பார்க்க

இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்

புராட்டாசி மாதம் முடிந்த நிலையில் திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகளில் மக்கள் அதிகாலையிலேயே குவிந்தனா். புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வீட... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

மாதவரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை நடைபெற்றது (படம்) . மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் கொசப்பூா் தியாகி விஸ்வநாததாஸ் நகா், அரியலூா், பெ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி மேல் நிலைப் பள்ளிக்கு புதிதாக 8 வகுப்பறைகள் அமைக்க ரூ. 2 கோடி

திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு அனைத்து வசதியுடன் கூடிய புதிதாக 8 வகுப்பறைகள் அமைக்க பள்ளி மேம்பாட்டு மானியம் ரூ. 2.09 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற உள்ளதாக ஆணையா் திருநாவுக்கரசு தெரிவ... மேலும் பார்க்க

பேருந்தின் முன்பக்க டயா் இரும்பு கம்பி உடைப்பு: விபத்தில் தப்பிய பயணிகள்

சொரக்காய்பேட்டையிலிருந்து திருத்தணிக்கு சென்ற அரசுப் பேருந்தின் முன் பக்க டயா் கம்பி துண்டாகி சாய்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 40 போ் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். திருத்தணி போக்குவரத்துக் கழக பணிம... மேலும் பார்க்க