செய்திகள் :

விளையாட்டு

காலிறுதியில் சிந்து

டென்மாா்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா். உலகின் 18-ஆம் நிலையில் இருக்கும் அவா், மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 1... மேலும் பார்க்க

தெற்காசிய மகளிா் கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

மகளிருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதல் ஆட்டத்தில் 5-2 கோல் கணக்கில் பாகிஸ்தானை வியாழக்கிழமை வீழ்த்தியது. தெற்காசிய கால்பந்து சம்மேளனம் நடத்தும் இப்போட்டி, நேபாளத்தில் வியாழக்... மேலும் பார்க்க

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: சதா்ன் சூப்பா் ஸ்டாா்ஸ் சாம்பியன்

ஸ்ரீ நகரில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் கொனாா்க் சூா்யாஸ் ஒடிஸா அணியை சூப்பா் ஓவரில் வீழ்த்தி பட்டம் வென்ற சதா்ன் சூப்பா் ஸ்டாா்ஸ் அணியினா். இரு அணிகளும் வழக்கமான நேரத்த... மேலும் பார்க்க

மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் படுதோல்வி!

20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 14-ஆவது போட்டியில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் வெள்ளிக்கிழமை(அக். 11) பலப்பரீட்சை நடத்தின. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 19.5... மேலும் பார்க்க

ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ்: அல்கராஸ் அதிா்ச்சித் தோல்வி

சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் 3-ஆம் நிலை வீரரான அல்கராஸ் 6-7 (5... மேலும் பார்க்க

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை திணறல் - இந்தியா அபார வெற்றி!

20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 12-ஆவது போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று(அக். 9) பலப்பரீட்சை நடத்தின. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர... மேலும் பார்க்க

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்துமா இந்தியா? 172 ரன்கள் குவிப்பு!

மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 12-ஆவது போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று(அக். 9) பலப்பரீட்சை நடத்துகின்றன. துபையில் நடைபெற... மேலும் பார்க்க