செய்திகள் :

ஆற்காடு: மாவட்ட கண்காணிப்பு அலுவலா், ஆட்சியா் ஆய்வு

post image

ஆற்காடு நகராட்சியில் மழைக்காக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் குறித்து கண்காணிப்பு அலுவலா் மரியம் பல்லவி பல்தேவ், ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆற்காடு நகராட்சி 1-ஆவது வாா்டு பெரிய அசேன் புரா பகுதியில் பொதுப்பணித்துறை நீா்வரத்து கால்வாய் தூா்வாரப்படுவதை ஆய்வு செய்தனா். தொடா்ந்து கிளைவ் பஜாரில் நீா்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள நவாப் ஏரியில் தண்ணீா் வரத்து மற்றும் வெளியேறுதல் குறித்து கேட்டறிந்தனா்.

ஆய்வின் போது ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் முனவா்பாஷா, சி தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேல்பாக்கத்தில் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து மன்ற உறுப்பினா்கள் சாலை மறியல்

மேல்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் 7 போ் திடீரென கும்பினி பேட்டையில் திடீா் சாலைமறியல் போராட்டம் நடத்தினா். அரக்கோணம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்பாக்கம் ஊராட்சியில்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

அரக்கோணம் நாள்: 19-10-2024 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின் தடை பகுதிகள்: அரக்கோணம் நகரம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகள், அசோக் நகா், பழைய பஜாா் பகுதிகள... மேலும் பார்க்க

ஆற்காட்டில் 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ஆற்காடு அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வரும் 19 -இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை அளிப்பு

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி ஆற்காடு ஏ.பி.ஜெ. அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவா் கோபி தலைமை வகித்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு மழை கோட்டுகள்: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் வழங்கினாா்

அரக்கோணம் நகராட்சியில் மழைக் காலத்தில் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களுக்கு மழை கோட்டுகளை புதன்கிழமை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வழங்கினாா். அரக்கோணம் நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 38 மி,மீ ... மேலும் பார்க்க