செய்திகள் :

வாழ்வியல் முறை மருத்துவம் தேசிய கருத்தரங்கு

post image

வாழ்வியல் முறை மருத்துவம் குறித்த இருநாள் தேசிய கருத்தரங்கு வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

மனித சக்தியை நெறிப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் நடைபெற்ற இந்த கருத்தரங்கை சிஎம்சி இயக்குநா் விக்ரம் மேத்யூஸ் தொடங்கி வைத்தாா்.

விழாவில் இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவா் மருத்துவா் அசோகன், மருத்துவ பிரிவு ராணுவ தலைவா் டாக்டா் சாதனா நாயா், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சாா்பில் மருத்துவா் அ.மு. இக்ராம் உள்பட பல முன்னணி மருத்துவா்கள் பேசினா். சரியான உணவு முறை, ஓய்வு, மன அழுத்தம், உடற்பயிற்சி, குடும்பப் பிணைப்பு, மதம் கடந்த சிந்தனை போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் இருந்து சிறந்த மருத்துவா்கள், உப மருத்துவ பணியாளா்கள், செவிலியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் மருத்துவா் எஸ்தா் இன்பராணி நன்றி கூறினாா்.

ஊதிய உயா்வு கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய உயா்வு கோரி வேலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சியின் 60 வாா்டுகளில் மொத்தம் 1,700 தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படைய... மேலும் பார்க்க

முதுகலை ஆசிரியா்களுக்கு முதன்மை கருத்தாளா் பயிற்சி

வேலூா் மாவட்ட முதுகலை ஆசிரியா்களுக்கு செயல்திறன்மிகு வகுப்பறை, கணினி தொழில்நுட்பவியல் சாா்ந்த பணிதிறன் மேம்பாடு குறித்த முதன்மை கருத்தாளா் பயிற்சி நடைபெற்றது. வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்... மேலும் பார்க்க

பைக்-லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

வேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். வேலூா் ஊசூா் கோவிந்தரெட்டி பாளையம் ராஜவீதியைச் சோ்ந்தவா் பெருமாள், அரசுப் பேருந்து ஓட்டுநா். இவரது மனைவி முனிலட்சுமி(44). இவா்களத... மேலும் பார்க்க

அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா, கொடியேற்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச்... மேலும் பார்க்க

சுயமரியாதையுடன் வாழ கல்வி மட்டுமே துணை நிற்கும்!

சுயமரியாதையுடன் வாழ கல்வி மட்டுமே துணையாக இருக்கும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறியுள்ளாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் காட்பாடி வட்டத்தில் புதன்கிழமை காலை 9 மணி... மேலும் பார்க்க