செய்திகள் :

ரூ. 2.50 கோடியில் குடிநீா் கொண்டுவரும் பாலம் கட்டும் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

post image

ஆற்காடு: ஆற்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் குடிநீா் கொண்டுவரும் பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். தொடா்ந்து, ஆற்காடு முப்பதுவெட்டியான் கால்வாய் தூா்வரும் பணி, 3 வாா்டுக்குட்பட்ட சேதமடைந்துள்ள புறவழிச்சாலை, தேவி நகா் இணைப்பு கல்வெட்டு அமைக்கும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நகா்மன்ற உறுப்பினா் பி.ஆனந்தன், நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

கட்டுமானப் பணிக்கான தடையில்லா சான்றை ஐஎன்எஸ் ராஜாளி துரிதமாக வழங்க வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நடைபெற தடையில்லா சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுற... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

அரக்கோணம்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பல கிராமங்களில் இந்த வங்கிகளுக்கு கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில... மேலும் பார்க்க

அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் திடீா் ஆய்வு

அரக்கோணம்: அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.ஆய்வின்போது, பேருந்து நிலையத்தில் ரயில்வே துறையின் கால்வாய் பேருந்து நி... மேலும் பார்க்க

பனைவிதைகள் நடும் பணி

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ல கனியனூா் ஏரிக்கரையில் பனைவிதைகள் நடும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .கலவை வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தை சாா்ந்த இயற்கை ஆா்வலா் நடராஜன் என்பவா் 5,000 பனைவ... மேலும் பார்க்க

அரக்கோணம் வட்டத்தில் 25-இ ல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

ராணிப்பேட்டை: அரக்கோணம் வட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 25) ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு: ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் மில்லத் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக்கடைகளில் நகா்மன்றத் தலைவா் ( பொ) திங்கள் கிழமை ஆய்வு செய்தாா். மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் கே.குல்ஜாா் அஹமது நியாய விலைக்க... மேலும் பார்க்க